டிஜிட்டல் தளத்தில் பதிவு செய்யப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் 189 - ஜிதேந்திர சிங்
Sep 12, 2026, 10:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டிஜிட்டல் தளத்தில் பதிவு செய்யப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் 189 – ஜிதேந்திர சிங்

Murugesan M by Murugesan M
Feb 9, 2024, 11:15 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்திய விண்வெளித் துறையில் டிஜிட்டல் தளத்தில் பதிவு செய்யப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை சுமார் 189 என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்

மாநிலங்களவையில் பேசிய மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இணையமைச்சர் (தனி பொறுப்பு); பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்,

இந்தியாவின் விண்வெளித் திட்டத்தை ஊக்குவிக்க ஸ்டார்ட் அப்களை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இந்திய விண்வெளிக் கொள்கை 2023 மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஒட்டுமொத்த இந்திய விண்வெளிச் சூழல் அமைப்புகளுக்குப் பங்களிக்கும் அனைத்து பங்குதாரர்களின் பாத்திரங்கள் மற்றும் பொறுப்புகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

தனியார் துறையை ஊக்குவித்து கைகொடுக்கும் பல்வேறு திட்டங்கள் இன்-ஸ்பேசஸ் மூலம் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன. தொழில்நுட்பப் பரிமாற்றம் மற்றும் சாத்தியமான வணிக வாய்ப்புகளுக்காக தேசிய மற்றும் சர்வதேச தொழில்துறைகளுடன் அடிக்கடி சந்திப்பு, வட்டமேசை நடத்துதல்.

டிஜிட்டல் தளத்தில் பதிவு செய்யப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 189.

இப்போதைக்கு இஸ்ரோவிடம் ஆழ் விண்வெளி ஆய்வுகளுக்கான எந்த திட்டமும் இல்லை. இருப்பினும், மனிதர்களுடன் விண்வெளிப் பயணத் திட்டத்தைத் தொடர்வது, சந்திரனுக்குக் கூடுதலான பின்தொடர்தல் பயணங்கள், பாரதிய அந்தரிக்ஷ் நிலையம் போன்ற மேம்பட்ட விண்வெளி ஆய்வு பணிகளுக்கான கருத்துருவாக்க ஆய்வுகள் நடந்து வருகின்றன.

உள்நாட்டுத் தொழில்களின் கணிசமான பங்களிப்புடன், இந்திய விண்வெளித் திட்டம், கடந்த 5 ஆண்டுகளில் பல புதிய உயரங்களைத் தொட்டுள்ளது. இது விண்வெளி நடவடிக்கைகளின் அனைத்து பிரிவுகளிலும் உள்நாட்டு திறன்களை வெளிப்படுத்துகிறது எனத் தெரிவித்தார்.

Tags: jitendra singh
Share
Tweet
SendShare
Previous Post

U-19 உலகக்கோப்பை : இறுதிப்போட்டிக்கு சென்ற ஆஸ்திரேலியா!

Next Post

டிசம்பருக்குள் சென்னை – பெங்களூரு விரைவுச்சாலை பணிகள்  நிறைவு! – நிதின் கட்கரி 

Related News

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

Load More

அண்மைச் செய்திகள்

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies