1.15 கோடி டிஜிட்டல் லைஃப் சான்றிதழ்கள் உருவாக்கப்பட்டுள்ளன: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் 
Sep 12, 2026, 10:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

1.15 கோடி டிஜிட்டல் லைஃப் சான்றிதழ்கள் உருவாக்கப்பட்டுள்ளன: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் 

Murugesan M by Murugesan M
Dec 12, 2023, 01:02 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

டிஜிட்டல் லைஃப் சான்றிதழ் பிரச்சாரம் 2.0 இன் கீழ் 1.15 கோடி டிஜிட்டல் லைஃப் சான்றிதழ்கள் உருவாக்கப்பட்டுள்ளன என மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஓய்வூதியம் பெறுவோர் வாழ்க்கையை எளிதாக்க மதா்திய அரசு உரிய நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக பணியாளர் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

புது தில்லியில் டிஜிட்டல் லைஃப் சான்றிதழ் பிரச்சாரம் 2.0 இன் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்யும் போது டாக்டர் சிங் இவ்வாறு கூறினார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் சிங், கடந்த மாதத்தில் நாடு தழுவிய டிஜிட்டல் லைஃப் சான்றிதழ் பிரச்சாரம் 2.0 இன் கீழ் ஒரு கோடியே பதினைந்து லட்சத்திற்கும் அதிகமான டிஜிட்டல் லைஃப் சான்றிதழ்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்று கூறினார்.

ஓய்வூதியதாரர்களுக்கான கொள்கையில் சீர்திருத்தங்களை செய்த பிறகு, வயதான குடிமக்கள் வீட்டு வாசலில் சேவைகளைப் பெறுகிறார்கள் என்று கூறினார்.

ஓய்வூதியம் பெறுவோருக்கு டிஜிட்டல் அதிகாரமளிக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை இந்தப் பிரச்சாரம் செயல்படுத்தியதாக டாக்டர் கூறினார்.

பிரச்சாரத்தின் போது, ​​38 லட்சம் மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு டிஜிட்டல் லைஃப் சான்றிதழ்கள் உருவாக்கப்பட்டன, அதில் முக அங்கீகாரம் பெற்ற டிஜிட்டல் லைஃப் சான்றிதழ்களின் எண்ணிக்கை சுமார் பத்து லட்சம். நூறு நகரங்களில் 597 இடங்களில் பிரச்சாரம் நடைபெற்றது எனத் தெரிவித்தார்.

Tags: PM Modijitendra singh
Share
Tweet
SendShare
Previous Post

ரேசன் கார்டு இல்லாதவர்களுக்கு ரூ. 6000 கிடைக்குமா? 

Next Post

பூட்டானில் இராணுவ முகாம் அமைக்கும் சீனா: எல்லையில் பதற்றம்!

Related News

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies