பிரதமர் மோடியின் தலைமையில் ஒருங்கிணைந்த சுகாதாரத்தில் இந்தியா முன்னணியில் உள்ளது : ஜிதேந்திர சிங்
Sep 12, 2026, 10:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடியின் தலைமையில் ஒருங்கிணைந்த சுகாதாரத்தில் இந்தியா முன்னணியில் உள்ளது : ஜிதேந்திர சிங்

Murugesan M by Murugesan M
Oct 8, 2023, 04:32 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நோயாளிகள் பராமரிப்பில், மாறிவரும் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், நோயறிதல் மற்றும் சிகிச்சை முறைகளை சிறப்பாகப் பயன்படுத்துவதற்கும் செயற்கை நுண்ணறிவு , குவாண்டம் மற்றும் பிற புதிய தொழில்நுட்பங்களுடன் மருத்துவ மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ள  வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், கேட்டுக்கொண்டார்.

பெங்களூருவில் உள்ள ராமையா மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய மருத்துவ அறிவியல் அகாடமியின் 63 வது பட்டமளிப்பு விழாவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் பங்கேற்று உரையாற்றினார்.

அப்போது உரையாற்றிய ஜிதேந்திர சிங்,

குறிப்பாக இளம் மருத்துவ வல்லுநர்களிடம் தொடர்ச்சியான திறன் மேம்பாட்டை வலியுறுத்தினார். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் நோய்த்தடுப்பு மற்றும் ஒருங்கிணைந்த சுகாதாரத்தில் இந்தியா முன்னிலை வகிக்கிறது என்றார்.

நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் நோய்த்தடுப்பு சுகாதாரத்தை வழங்க என்ஏஎம்எஸ் மற்றும் அரசாங்கம் போன்ற தொழில்முறை மருத்துவ அமைப்புகள் ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மருத்துவ சேவையில் கடந்த 9 ஆண்டுகள் இந்தியாவை செலவு குறைந்த மருத்துவ இடமாக மாற்றியுள்ளது, 2014 ஆம் ஆண்டில் பிரதமர் மோடி பதவியேற்றதிலிருந்து கொண்டு வந்த பல முன்னோடி சுகாதார சீர்திருத்தங்கள் மற்றும் சாத்தியமான ஏற்பாடுகள் காரணமாக இது சாத்தியமானது என்று கூறினார்.

Tags: Central Ministerjitendra singh
Share
Tweet
SendShare
Previous Post

திறன் மேம்பாட்டை இந்திய விமானப்படை ஊக்குவித்துள்ளது!- அனில் சவுகான்!

Next Post

விராட் கோலியின் புதிய சாதனை !

Related News

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

Load More

அண்மைச் செய்திகள்

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies