பிரபல திரைப்பட இயக்குநர் ஷ்யாம் பெனகல் மறைவு – மத்திய அமைச்சர் எல்.முருகன் இரங்கல்!
பிரபல திரைப்பட இயக்குநர் ஷ்யாம் பெனகல், மறைவுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் இரங்கல் தெரிவித்துளளார். திரைப்பட இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகத் திறமை கொண்டவர் ஷ்யாம் ...