எஸ்.பி.வேலுமணி இல்ல திருமண விழா - அண்ணாமலை, எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்பு!
Apr 30, 2026, 09:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எஸ்.பி.வேலுமணி இல்ல திருமண விழா – அண்ணாமலை, எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 3, 2025, 12:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இல்ல திருமண விழாவில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதுதொடர்பாக அண்ணாமலை விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், , தமிழக எதிர்க்கட்சி சட்டமன்றக் கொறடாவும், அதிமுக தலைமை நிலையச் செயலாளருமான, எஸ்.பி.வேலுமணி  மகன்  V.விஜய் விகாஸ், மணமகள் செல்வி C.T. தீக்ஷனா ஆகியோரின் திருமண விழாவில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர ராஜன் உள்ளிட்டோருடன்  கலந்து கொண்டது  மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

மணமக்கள் இருவரும், அனைத்து வளங்களும், நலன்களும் பெற்று, இன்று போல் என்றும் மகிழ்வுடன் வாழ, மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அண்ணாமலை கூறியுள்ளார்.

இதேபோல் மத்திய அமைச்சர் எல்.முருகன் விடுத்துள்ள பதிவில், மணமக்கள் இருவரும், வாழ்வின் சகல வளமும், ஆரோக்கியமும் பெற்று, மனமகிழ்வோடு வாழ்ந்திட  அன்பார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.

Tags: L Muruganannamalaisp velumani house marriage functiontamiilisai soundrarajan
ShareTweetSendShare
Previous Post

கேரளாவில் அழுகிய நிலையில் புலியின் உடல் கண்டுபிடிப்பு!

Next Post

அரியலூர் : நிதி நிறுவன ஊழியர் எரித்துக் கொலை!

Related News

3-வது பிரசவத்திற்கும் ஓராண்டு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம்

உத்தரப்பிரதேச மக்களை இழிவுப்படுத்தும் திமுக போன்ற கட்சிகளுடன் சமாஜ்வாதி கட்சி கூட்டணி – பிரதமர் மோடி

மேற்குவங்க இறுதிகட்ட தேர்தல் – 91.71 % வாக்குகள் பதிவு!

கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி – தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்!

ஐபிஎல் கிரிக்கெட் – மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ஹைதராபாத் வெற்றி!

மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சி – தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரியில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி – தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்!

தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றுகிறது தவெக – ஆக்சிஸ் மை இண்டியா கருத்துக்கணிப்பு!

தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சி – பீப்பில்ஸ் பல்ஸ், சாணக்யா, பி மார்க் கருத்துக்கணிப்பு!

தமிழகத்தில் மீண்டும் என்.டி.ஏ ஆட்சி; கருத்துக்கணிப்பில் தகவல்

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies