நாட்டின் விடுதலைக்காக போராடிய சரோஜினி நாயுடுவை நினைவுகூர்வோம் - எல்.முருகன் புகழாரம்!
Jun 14, 2026, 05:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாட்டின் விடுதலைக்காக போராடிய சரோஜினி நாயுடுவை நினைவுகூர்வோம் – எல்.முருகன் புகழாரம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 13, 2025, 10:37 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய சுதந்திர இயக்கத்தின் தூண்களில் சரோஜினி நாயுடு ஒருவர் என மத்திய அமைச்சர்  எல்.முருகன் புகழாரம் சூட்டியுள்ளார்.

கவிக்குயில் சரோஜினி நாயுடு பிறந்த நாளை முன்னிட்டு அவர் விடுத்துள்ள பதவில்,  இந்திய சுதந்திர இயக்கத்தின் தூண்களில் ஒருவரான அவரின் பெண் விடுதலைக்கான அவரது செயல்பாடு, பல பெண்கள் தங்கள் அடிப்படை உரிமைகளுக்காகவும், சமத்துவமான சமூகத்திற்கான அணுகலுக்காகவும் போராட வழிவகுத்துள்ளததாக தெரிவித்துள்ளார்.

அதனால்தான் இன்று தேசிய மகளிர் தினமாகவும் கொண்டாடுகிறோம். இந்தியாவின் நைட்டிங்கேல் சரோஜினி நாயுடு, ஒரு கவிஞராக தனது கலைத்திறனுக்காகவும், அரசியல் ஆர்வலராக தனது தீவிர ஈடுபாட்டிற்காகவும் தலைமுறை தலைமுறையாக நினைவுகூரப்படுகிறார் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

Tags: L Murugancenteral minister l muruganKavikuyil Sarojini NaiduKavikuyil Sarojini Naidu birth anniversary
ShareTweetSendShare
Previous Post

விலையுர்ந்த செல்போன் மாயம் – கணவன் திட்டியதால் மனைவி தற்கொலை!

Next Post

இன்றைய தங்கம் விலை!

Related News

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

சட்டமன்ற தேர்தல் தோல்வி – அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies