சமூகத்தை ஒன்றிணைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் வானொலி – எல்.முருகன்
சமூகத்தை ஒன்றிணைப்பதில் வானொலி முக்கிய பங்கு வகிப்பதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், சமூக தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு வழிமுறையாக ...























