பண்டிட் தீனதயாள் உபாத்தியாவின் தியாகங்களை போற்றி நினைவு கூர்வோம் - எல்.முருகன்
Jul 29, 2026, 10:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பண்டிட் தீனதயாள் உபாத்தியாவின் தியாகங்களை போற்றி நினைவு கூர்வோம் – எல்.முருகன்

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 11, 2025, 11:18 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பண்டிட் தீனதயாள் உபாத்தியாயாவின் தியாகங்களை போற்றி நினைவு கூர்வோம் என மத்திய அமைச்சர்  எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், தத்துவ அறிஞர், பொருளாதார வல்லுநர், சமூகவியலாளர், வரலாற்று ஆசிரியர், இதழாளர் மற்றும் அரசியல் அறிவியலாளர் என்று பன்முகத் தன்மை கொண்ட பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா பாரதீய ஜன சங்கத் தலைவர்களில் முதன்மையானவராகத் திகழ்ந்தவர் எ ன தெரிவித்துள்ளார்.

முழு நேரப் பிரச்சாரகராக தன்னை  தேசத்திற்கு அர்ப்பணித்துக் கொண்டவர், மக்களிடைய தேசிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதில் பெரும்பங்கு வகித்ததாகவும்,  அனைத்து மக்களுக்குமான முன்னேற்றம் மற்றும் சுதேசி போன்ற கொள்கைகளை தீவிரமாக ஆதரித்ததாகவும் அவர் கூறினார்.

இன்றும் தேசத்தின் பல்வேறு கல்வி நிறுவனங்களும், அரசாங்க மருத்துவமனைகளும் அவருடைய பெயரைத் தாங்கி நிற்பதே, அவர் தேசத்தின் நலனுக்காக உழைத்ததற்கான சாட்சியாகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா   நினைவு தினமான இன்று, அவருடைய தியாகங்களை போற்றி நினைவு கூர்வோம் என எல்.முருகன் கூறியுள்ளார்.

Tags: minister l muruganPandit Deendayal Upadhyay death anniversary
ShareTweetSendShare
Previous Post

பண்டிட் தீன்தயாள் உபாத்யாவின் மனிதநேய தத்துவம் தலைமுறைகளை ஊக்குவிக்கிறது – அண்ணாமலை புகழாரம்!

Next Post

மதுரை மீனாட்சியம்மன் கோவில் தெப்பத் திருவிழா!

Related News

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies