உழவர் பெருமக்களின் நலனுக்கு போராடியவர் நாராயணசாமி நாயுடு - எல்.முருகன் புகழாரம்!
Sep 22, 2026, 01:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உழவர் பெருமக்களின் நலனுக்கு போராடியவர் நாராயணசாமி நாயுடு – எல்.முருகன் புகழாரம்!

Sivasubramanian P by Sivasubramanian P
Feb 6, 2025, 10:50 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உழவர் பெருமக்களின் நலனுக்கு போராடியவர் நாராயணசாமி நாயுடு என மத்திய அமைச்சர் எல்.முருகன் புகழாரம் சூட்டியுள்ளார்.

அவர் விடுத்துள்ள செய்தியில், இன்று தமிழக விவசாயிகள் சங்கத்தை நிறுவியவருமான ஐயா நாராயணசாமி நாயுடுவின் நூற்றாண்டு பிறந்த தினம்  என கூறியுள்ளார்.

தமிழகத்தின்  எளிய குடும்பப் பின்னணியில் இருந்து தனது வாழ்வை தொடங்கிய  நாராயணசாமி நாயுடு , விவசாயத்தின் மீது தனக்கிருந்த அதீத பற்றின் காரணமாக, வாழ்நாள் முழுவதும் விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்கான போராட்டங்களை ஒருங்கிணைத்தவர் என தெரிவித்துள்ளார்.

ஐயா நாராயணசாமி நாயுடுவின்  நூற்றாண்டு பிறந்த தினத்தில், விவசாயத்திற்காக தன்னை அர்ப்பணித்து வாழ்ந்த அவரது தியாகங்களை போற்றி வணங்குவோம் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

Tags: minister l muruganNarayanasamy Naidul murugan praised narayanasamy naidu
Share
Tweet
SendShare
Previous Post

சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பல் – ட்ரோன் உதவியுடன் விரட்டிப்பிடித்த போலீஸ்!

Next Post

உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் புகழை போற்றி வணங்குவோம் – அண்ணாமலை

Related News

ஈரானிய விமான நிறுவனங்களுக்கு சேவை அளிக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பொருளாதார தடை – அமெரிக்கா எச்சரிக்கை!

கட்டுப்பாட்டு மையத்தில் தொழில்நுட்பக் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை பாதிப்பு!

நடப்பு ஆண்டில் சீனாவுக்கான ஒட்டுமொத்த ஏற்றுமதி 40 % அதிகரிப்பு!

போலி ஆவணம் மூலம் சிம் கார்டு பெற்றால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை – மத்திய தொலைத்தொடர்பு துறை எச்சரிக்கை!

யுபிஐ கட்டணம் தொடர்பாக மக்களை திசைதிருப்பும் வகையில் தவறான கருத்துக்கள் பரப்பப்படுகிறது – நிர்மலா சீதாராமன்

ஒடிசா கடற்கரை ஆழ்கடல் படுகையில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் – முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்!

அக்.2 முதல் வெற்றிப் பயணத் திட்டம்; முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்

கிரீன்லாந்து பாதுகாப்பு இனி அமெரிக்கா வசம் : வழி இல்லாமல் விட்டுக்கொடுத்த டென்மார்க் – சிறப்பு தொகுப்பு!

மேற்குவங்க இடைத்தேர்தல் : ஓட்டம் பிடித்த மம்தா அணி வேட்பாளர் காங்கிரஸுக்கு தலைவலி – சிறப்பு தொகுப்பு!

கேரள மாநிலம் இடுக்கியில் காட்டற்று வெள்ளம், நிலச்சரிவு – 9 பேர் பலி!

ஆசிய விளையாட்டு போட்டி – இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கம்!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்தால் பாகிஸ்தானில் வறட்சியா? – சிறப்பு தொகுப்பு!

சென்னையில் 2,504 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது – காவல்துறை தகவல்!

இன்றைய தங்கம் விலை!

ஓமன் வழியாக 60 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை திருப்பிவிட்ட சவூதி அரேபியா : இந்தியாவுக்கு ஜாக்பாட் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies