MK Stalin - Tamil Janam TV

Tag: MK Stalin

சமூக நீதி பற்றி பேச திமுக அரசுக்கு துளியும் அருகதை இல்லை – எல்.முருகன்

தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்துப் பேசாமல், சினிமா படத்தைப் பார்த்து ரசிக்கும் கொடுங்கோல் முதல்வரின் ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். ...

ஜனநாயக உரிமையைப் பறிப்பது தான் திமுகவின் சமூக நீதியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

தூய்மைப் பணியாளர்களைத் துன்புறுத்தும் திமுக அரசுக்கு அழிவு நெருங்கிவிட்டது என்று  பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ...

தீயசக்தி திமுகவை அகற்றும் வரை தேசிய ஜனநாயகக் கூட்டணி துயிலுறாது : நயினார் நாகேந்திரன்

மக்கள் நலனின் குரலாகத் தொகுதிதோறும் தேசிய ஜனநாயகக் கூட்டணி செயல்படும் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் ...

திமுகவின் கீழ்த்தரமான அரசியலை கல்வி நிலையங்களில் வைத்துக் கொள்ளக் கூடாது : அண்ணாமலை

திமுகவைப் பிடிக்காத மக்களே தமிழகத்தில் அதிகம் என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், நெல்லை மனோன்மணியம் ...

காலாகாலமாக, பொதுமக்களிடையே பாகுபாடு பார்க்கிறது திமுக : அண்ணாமலை குற்றச்சாட்டு!

மீன் கழிவு ஆலைகளை மூடக் கோரி, போராடி வரும் பொதுமக்களை திமுக அரசோ, அமைச்சர்களோ, தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட யாரும் இவர்களை கண்டுகொள்ளவில்லை என்று ...

தமிழை வளர்க்க திமுக அரசிடம் பணமில்லையா? மனமில்லையா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

வெற்று விளம்பரங்களுக்கு கோடி கோடியாக இரைத்துவிட்டு, வெளிமாநில தமிழ்ச்சங்கங்களுக்கு தமிழ்ப் பாடநூல்களை இலவசமாக விநியோகிக்க நிதியில்லை என்று கைவிரிப்பது தான் திராவிட மாடல் அரசின் தமிழ்ப்பற்றா என்று  ...

மாநில கல்விக் கொள்கை வெளியீடு : ஸ்டாலினுக்கு எல். முருகன் கேள்வி!

ஸ்டிக்கர் ஒட்டும் விளம்பர மாடல் திமுக அரசின் புதிய வெளியீடு தான் மாநில கல்விக் கொள்கை என்று மத்திய அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார். இது குறித்து ...

பெயரை மட்டும் மாற்றி, சமூகநீதியை நிலைநாட்டிவிட முடியுமா ? : முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!

சமூக நீதி என்பது பெயரில் இருப்பதை விட செயல்பாட்டில் இருப்பதே சிறந்தது என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ...

புகாரளிக்க வந்தவர் தூக்குக்கயிறுடன் காவல்நிலையம் வந்தாரா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

காவல்நிலையம் செல்பவர்கள் காவு வாங்கப்படுகிறார்களா?  என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ...

திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு வந்த முதலீடு எவ்வளவு?  : எல். முருகன் கேள்வி!

4 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு வந்த முதலீடு எவ்வளவு?  என்று  மத்திய அமைச்சர் எல். முருகன் கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து அவர் ...

ஆணவக் கொலைக்கு எதிராக சட்டம் இயற்ற முதலமைச்சர் தயங்குவது ஏன்? : பாலகிருஷ்ணன் கேள்வி!

ஆணவ படுகொலைக்கு எதிராகச் சட்டம் இயற்ற முதலமைச்சர் ஸ்டாலின் தயங்குவது ஏன் என மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். தருமபுரியில் ...

குற்றவாளிகள் சுதந்திரமாக சுற்றித் திரியும் ஆட்சி, திமுக ஆட்சி – அண்ணாமலை குற்றச்சாட்டு!

தமிழ்நாட்டில் குற்றவாளிகள் சுதந்திரமாகச் சுற்றித் திரியும் திமுக ஆட்சியில், நமது தேசத்தின் பாதுகாவலர்கள் உதவிக்காக மன்றாடும் நிலை இருப்பதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை குற்றம் ...

அரசியல் கொள்ளைக்கு கோயிலும் தப்பவில்லை : அண்ணாமலை

திமுக ஆட்சியில் கோயில்கள் கூட அரசியல் கொள்ளையிலிருந்து தப்பவில்லை என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, ...

திமுகவின் விளம்பரத்திற்கு முற்றுப்புள்ளி : நயினார் நாகேந்திரன்

திமுக அரசு செய்யும் வெற்று விளம்பரங்களுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது என பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அரசுத் திட்டங்களுக்கு முதலமைச்சரின் பெயரையோ, முன்னாள் ...

தமிழக பெண்கள் திமுக அரசின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் : அண்ணாமலை

தேர்தல் வரவிருக்கும் நிலையை உணர்ந்து அனைத்து மகளிருக்கும் ரூ.1000 கொடுக்கவுள்ளதாக விளம்பரப்படுத்தும் பணிகளை துவங்கியுள்ளது திமுக அரசு என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ...

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

TNPSC குரூப் 4 தேர்வில் பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகளைக் கேட்டு, யாரோ செய்த தவறுக்காகப் பலியாக்குவதில் நியாயமில்லை என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ...

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

அடக்குமுறையைக் கையில் எடுத்து தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார். இது ...

மருத்துவமனையில் இருந்தபடி காணொலி வாயிலாக மக்களிடம் உரையாடிய முதலமைச்சர் ஸ்டாலின்!

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மருத்துவமனையிலிருந்தபடி காணொலி வாயிலாக மக்களுடன் உரையாடிய முதலமைச்சர் ஸ்டாலின், கோரிக்கைகளைக் கேட்டறிந்தார். உடல்நலக்குறைவு காரணமாக முதலமைச்சர் ஸ்டாலின்  சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ...

2026 தேர்தலில் திமுக மிக மோசமான தோல்வியை சந்திக்கும் : அண்ணாமலை

பெண்களுக்குப் பாதுகாப்பின்மை, தமிழக வளர்ச்சி என அனைத்திலும் திமுக கோட்டை விட்டதால் 2026 தேர்தலில் திமுக மிக மோசமான தோல்வியைச் சந்திக்கும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். முன்னாள் ...

மருத்துவமனையில் முதலமைச்சர் ஸ்டாலின் ஓய்வு!

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. முதலமைச்சர் ஸ்டாலினுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் சென்னை  கிரீம்ஸ் சாலையில் உள்ள ...

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பத்து படுகொலைகள் நிகழ்ந்துள்ளன : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 10 படுகொலைகள் நிகழ்ந்துள்ளதாக மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். நெல்லையில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், தமிழகத்தில் ...

மயிலாடுதுறையில் மதுவிலக்கு DSP விவகாரம் – முதல்வர் தலையிட அண்ணாமலை வலியுறுத்தல்!

நாமக்கல்லில் கிட்னி விற்கப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் ...

அண்ணாமலையார் திருக்கோவிலில் சிறப்பு தரிசனக் கட்டண உயர்வுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

இந்து அறநிலையத் துறைக்கு, ஆட்சி முடியும் தருவாயில் பக்தர்கள் மீது என்ன திடீர் பாசம்? என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்  கேள்வி எழுப்பி உள்ளார். ...

கட்சி பெயரை கூறி திமுகவால் மக்களை சந்திக்க முடியவில்லை : வானதி சீனிவாசன்

கட்சி பெயரைக் கூறி மக்களைச் சந்திக்க முடியாததால் தற்போது அரசுத் திட்டங்கள் வாயிலாக திமுகவினர் மக்களைச் சந்தித்து வருவதாக பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் ...

Page 1 of 13 1 2 13