mumbai - Tamil Janam TV

Tag: mumbai

மும்பை விமான நிலையத்தில் ரூ.100 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!

 எத்தியோப்பியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.100 கோடி  மதிப்பிலான கொக்கைன் போதைப்பொருளை, மும்பை விமான நிலையத்தில் மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள்  பறிமுதல் செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் ...

மும்பை விமான நிலையத்தில் 4 கிலோ தங்கம் பறிமுதல்!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை சர்வதேச விமான நிலையத்தில் ரூ.2.23 கோடி மதிப்பிலான, 4 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள ...

மக்களவைத் தேர்தல் அடுத்த 25 ஆண்டுகளுக்கான நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கும் – அமித் ஷா

இந்தியாவில் வரவிருக்கும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல், அடுத்த 25 ஆண்டுகளுக்கான நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ...

ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டி : விதர்பா vs மும்பை !

2023-24 ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டிக்கு  விதர்பா மற்றும் மும்பை  அணிகள் முன்னேறியுள்ளது. இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெறும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் 89  வது பதிப்பு ஜனவரி 5ஆம் தேதி தொடங்கியது. ...

ஆர்எஸ்எஸ் நிர்வாகி ருத்ரேஷ் கொலை வழக்கு : முக்கிய நபரை கைது செய்தது என்ஐஏ!

பெங்களூரூ ஆர்எஸ்எஸ் பிரமுகர் ருத்ரேஷ் கொலை வழக்கில் தொடர்புடைய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சேர்ந்த முக்கிய தலைவரை மும்பையில் என்ஐஏ கைது செய்துள்ளது. கடந்த ...

சீனாவில் இருந்து பாகிஸ்தான் செல்லும், அணுசக்தி சரக்குகளை ஏற்றிச் சென்ற  கப்பல் மும்பை துறைமுகத்தில் தடுத்து நிறுத்தம்!

பாகிஸ்தானின் அணுசக்தி மற்றும் ஏவுகணை திட்டங்களுக்கு உதவும் நோக்கில், சீனாவில் இருந்து பாகிஸ்தானுக்கு சென்ற கப்பலை இந்திய பாதுகாப்பு ஏஜென்சிகள், மும்பை துறைமுகத்தில் தடுத்து நிறுத்தி விசாரணை ...

நாட்டின் தேசிய பாதுகாப்பு குறிப்பிடத்தக்க வகையில் முன்னேற்றம் : ஆளுநர் ஆர்.என்.ரவி

நாட்டின் தேசிய பாதுகாப்பு சூழல் கடந்த ஒரு தசாப்தத்தில் குறிப்பிடத்தக்க வகையில் முன்னேறியுள்ளதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். மும்பை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில், தமிழக ஆளுநர் ...

மும்பை எண்ணெய் வயல் தேசிய பொக்கிஷம்: மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி

மும்பை எண்ணெய் வயல் கண்டறியப்பட்டதன் பொன்விழா கொண்டாட்டங்களில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கலந்து கொண்டார். மேலும், பெட்ரோலியம் ...

மும்பை சென்ற விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னையில் இருந்து மும்பை புறப்பட்ட இண்டிகோ விமானத்திற்கு  செவ்வாய்க்கிழமை காலை வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை விமான நிலையத்தில் இருந்து, 6E-5188 என்ற எண் ...

மும்பையில் வெடிகுண்டு மிரட்டல் : மர்ம நபர் குறித்து போலீஸ் விசாரணை!

மும்பையில் 6 இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என  வந்த தொலைபேசி அழைப்பை தொடர்ந்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மும்பையில் 1993ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி ...

ஜனாதிபதி, கவர்னர் உரையின்போது குறுக்கிடக் கூடாது: சபாநாயகர் ஓம்பிர்லா!

நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவையில் குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர் உரையின்போது குறுக்கிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று அரசியல் கட்சிகளுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வேண்டுகோள் விடுத்திருக்கிறார். ...

மராத்தா இடஒதுக்கீடு போராட்டம் வாபஸ் : மனோஜ் ஜரங்கே அறிவிப்பு!

மகாராஷ்டிராவில் இடஒதுக்கீடு கோரி காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்ட  மராத்தா சமூகத்தினரின் போராட்டம் திரும்ப பெறப்பட்டது. கல்வி, அரசு பணிகளில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என மராத்தா சமூகத்தினர் நீண்ட ...

ராமர் கோவில் விழா கொண்டாட்டம் – கல்வீச்சு, 144 தடையுத்தரவு!

ராமர் கோயில் கொண்டாட்டத்துக்கு எதிராக கல்வீச்சு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து கர்நாடகாவின் பல பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட ...

அடல் சேது பாலத்தில் முதல் விபத்து! – தலைகீழாக கவிழ்ந்த கார்!

மிக நீளமான பாலமான அடல் சேது பாலத்தில் தலைகீழாக கார் கவிழ்ந்து, முதல் விபத்து நடந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில், மும்பை – நவி மும்பை இடையே ...

மும்பை மருத்துவமனையில் தீ விபத்து!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே விக்ரோலி ...

பிரதமர் மோடி திறந்துவைத்த “அடல் சேது” பாலத்தின் சிறப்பம்சங்கள்!

மும்பையில் 17,8540 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட, நாட்டிலேயே மிகவும் நீளமான "அடல் சேது" கடல்வழிப் பாலத்தை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்திருக்கிறார். ...

தீவிரமாக ஒர்க் அவுட் செய்யும் ஹர்திக் பாண்டியா – ஐபிஎல் பயமா ?

ஐபிஎல் தொடரிலும் உலகக் கோப்பையிலும் கேப்டன் பதவி கிடைக்காமல் போய்விடும் என பயந்து, தான் தீவிரமாக ஒர்க் அவுட் செய்யும்  வீடியோவை இணையத்தில் ஹர்திக் பாண்டியா பதிவிட்டுள்ளதாக ...

நாட்டின் மிக நீளமான பாலம்: பிரதமர் மோடி 12-ம் தேதி திறப்பு!

நாட்டின் மிக நீளமான கடல் பாலமான மும்பை டிரான்ஸ் ஹார்பர் இணைப்பை (எம்.டி.ஹெச்.எல்.) பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 12-ம் தேதி திறந்து வைக்கிறார் என்று மகாராஷ்டிர ...

மும்பையில் தொடர் குண்டுவெடிப்பு நிகழும்: மர்ம நபர் மிரட்டலால் பரபரப்பு!

மும்பையின் பல்வேறு இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழும் என்று மர்ம நபர் விடுத்த மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. போனில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் ...

மும்பையில் செட்டிலாக போகும் தமிழ் இயக்குநர்!

இயக்குநர் அட்லீ ஏற்கனவே மும்பையில் வீடு வாங்கியிருந்த நிலையில் தற்போது புதிய அலுவலகத்தை மும்பையில் நிறுவியுள்ளார். தமிழ் திரையுலகில் தனது முதல் படத்திலேயே வெற்றி பெற்று பின்னர் ...

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டி20 கிரிக்கெட் : இந்திய மகளிர் அணி வெற்றி!

இந்திய மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ...

One Bharat Sari Walkathon: : கைத்தறி சேலை அணிந்து அணிவகுத்த பெண்கள்!

மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் ஒன் பாரத் சாரி வாக்கத்தான் நிகழ்வை மும்பையில் தொடங்கி வைத்தார். கைத்தறித் துறை நமது நாட்டின் வளமான மற்றும் மாறுபட்ட கலாச்சார ...

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை : ரிசர்வ் வங்கி

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு (எம்பிசி) கூட்டம் மும்பையில் கடந்த 3 நாட்களாக ...

கடலில் குப்பை கொட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம் – உண்மையா?

மனிதர்கள் வாழும் பூமியை மட்டுமல்ல, கடலையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்கிறது சட்டம். இந்த நிலையில், மும்பையைச் சேர்ந்த ஒருவர் கேட்வே ஆஃப் இந்தியாவிற்கு எதிரே ...

Page 3 of 4 1 2 3 4