ஆர்எஸ்எஸ் நிர்வாகி ருத்ரேஷ் கொலை வழக்கு : முக்கிய நபரை கைது செய்தது என்ஐஏ!
Sep 13, 2026, 07:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆர்எஸ்எஸ் நிர்வாகி ருத்ரேஷ் கொலை வழக்கு : முக்கிய நபரை கைது செய்தது என்ஐஏ!

Murugesan M by Murugesan M
Mar 3, 2024, 02:01 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பெங்களூரூ ஆர்எஸ்எஸ் பிரமுகர் ருத்ரேஷ் கொலை வழக்கில் தொடர்புடைய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சேர்ந்த முக்கிய தலைவரை மும்பையில் என்ஐஏ கைது செய்துள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு ஆர்எஸ்எஸ் முக்கிய தலைவர் ருத்ரேஷ் பெங்களூருவில் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக விசாரணை நடத்திய தேசிய புலனாய்வு முகமை  அதிகாரிகள், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI) இன் முக்கியத் தலைவரான முகமது கௌஸ் நியாசிக்கு இக்கொலையில் தொடர்பு இருப்பதை கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து அவன் தலைமறைவானார். நியாசி குறித்து தகவல் அளிப்பவர்க
ளுக்கு ரூ.5 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அவன் அடிக்கடி தனது இருப்பிடத்தை மாற்றியதால் அவனை பிடிப்பதில் என்ஐஏ அதிகாரிகளுக்கு கடும் சவாலாக இருந்தது.

குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படை (ATS) நியாசியின் நடமாட்டத்தைக் கண்காணித்து, முக்கியமான தகவல்களை மத்திய நிறுவனத்துடன் பகிர்ந்து கொண்டனர்.

இந்நிலையில் தான்சானியாவில் இருந்து மும்பை வந்த முகமது கௌஸ் நியாசியை விமான நிலையத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர். அவனிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags: mumbaiRSSNiaMohammed Gaus Niyazi arrest
Share
Tweet
SendShare
Previous Post

பரவுனியில் இந்துஸ்தான் உர்வாரக் மற்றும் ரசாயன நிறுவன (HURL) உரத் தொழிற்சாலையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

Next Post

அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் பிறந்த நாள் இன்று!

Related News

லண்டனில் முதலமைச்சர் விஜய் – நடிகர் அஜித் பங்கேற்ற கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார்!

கேரளத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு – பொதுமக்கள் அவதி!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு விருந்து!

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies