சுகாதார அவசரநிலையைத் தடுக்கவும், சமாளிக்கவும் நாம் தயாராக இருக்க வேண்டும்-பிரதமர் மோடி அழைப்பு
இந்தியாவின் தேசிய தளமான இ-சஞ்சீவினி மூலம் இதுவரை 140 மில்லியன் தொலைத் தூர மருத்துவ ஆலோசனைகளுக்கு வழிவகுத்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அப்போது உரையாற்றிய ...