PM Modi - Tamil Janam TV

Tag: PM Modi

தேசத்தை கட்டியெழுப்பவே வளர்ச்சி பணிகள், தேர்தலுக்காக அல்ல : பிரதமர் மோடி

மத்திய அரசின் வளர்ச்சி பணிகள் தேசத்தை கட்டியெழுப்புவதே தவிர, தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அல்ல என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத்தின் அகமதாபாத் சபர்மதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 10 புதிய  வந்தே பாரத் ...

பிரதமர் மோடி வாக்குறுதியை (CAA) நிறைவேற்றியுள்ளார்! – அமித் ஷா பெருமிதம்

குடியுரிமை (திருத்த) விதிகள் பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் மத அடிப்படையில் துன்புறுத்தப்படும் சிறுபான்மையினர் நம் நாட்டில் குடியுரிமை பெற உதவும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா ...

தமிழகத்தில்  ரூ.3, 260 கோடி செலவில் தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுப் பணிகள் : தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

தமிழ்நாட்டில் ரூ.3, 260 கோடி செலவில் 157 கி.மீ. தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுப் பணிகளுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த பணிகளைத் தொடங்கி ...

அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி! – பிரதமர் மோடி அறிவிப்பு!

முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், https://twitter.com/narendramodi/status/1767159762108465538 மிஷன் திவ்யாஸ்திரா திட்டத்தில், ...

வாகனங்கள் மட்டுமல்ல, பொதுமக்களின் வாழ்க்கை கியரையும் இந்த சாலை மாற்றும் : பிரதமர் மோடி

பாஜக அரசின்  வளர்ச்சி பணிகளை பார்த்து இண்டி கூட்டணி கட்சிகள் தூக்கத்தை தொலைத்த விட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அரியானா மாநிலம் குருகிராமில் நடைபெற்ற நாடு முழுவதும் ...

நாட்டில் ட்ரோன் தொழில்நுட்பம் மேலும் விரிவுபடுத்தப்படும் : பிரதமர் மோடி உறுதி!

வரும் ஆண்டுகளில் ட்ரோன் தொழில்நுட்பம் மேலும் விரிவுபடுத்தப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லி பூசாவில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில்  வலிமையான பெண்கள் – வளர்ச்சியடைந்த பாரதம்  நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர்  நரேந்திர மோடி  ...

வலிமையான மகளிர், வளர்ச்சியடைந்த பாரதம் நிகழ்ச்சி : பிரதமர் மோடி பங்கேற்பு!

டெல்லியில் நடைபெற்ற வலிமையான மகளிர், வளர்ச்சியடைந்த பாரதம் நிகழ்ச்சியில் பங்கேற்ற  பிரதமர் மோடி 1,000 நமோ ட்ரோன் சகோதரிகளுக்கு  ஆளில்லா ட்ரோன்களை வழங்கினார். டெல்லி பூசாவில் உள்ள ...

சபர்மதி ஆசிரம விரிவாக்க திட்டம் : மாஸ்டர் பிளானை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ரூ.1200 கோடி மதிப்பிலான சபர்மதி ஆசிரம நினைவுத் திட்டத்தின் மாஸ்டர்பிளானை பிரதமர் மோடி நாளை வெளியிடுகிறார். 1,200 கோடி பட்ஜெட்டில் திட்டமிடப்பட்டுள்ள இந்தத் திட்டம், மகாத்மா காந்தியின் போதனைகள் ...

சஷக்த் நாரி-விக்சித் பாரத் நிகழ்ச்சியில் பங்கேற்க ஆவலாக உள்ளேன் : பிரதமர் மோடி

டெல்லியில் இன்று  நடைபெறும் சஷக்த் நாரி-விக்சித் பாரத் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஆவலுடன் காத்திருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், டெல்லியில் இன்று  நடைபெறும் சஷக்த் நாரி-விக்சித் பாரத் நிகழ்ச்சியில் ...

சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.8,000 கோடி வங்கிக் கடன் வழங்கும் நிகழ்ச்சி : பிரதமர் மோடி பங்கேற்கிறார்!

டெல்லியில் நடைபெறும் வலிமையான மகளிர் – வளர்ச்சியடைந்த பாரதம் நிகழ்ச்சியில்  பிரதமர் மோடி பங்கேற்று, 1,000 நமோ ட்ரோன் சகோதரிகளுக்கு  ஆளில்லா ட்ரோன்களை வழங்குகிறார். டெல்லி பூசாவில் ...

தேர்தல் முடிந்ததும் வாக்குறுதிகளை மறந்து விடும் எதிர்கட்சிகள் : பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

முந்தைய ஆட்சியாளர்கள் தேர்தல் முடிந்ததும் வாக்குறுதிகளை மறந்து விடுவார்கள் என எதிர்கட்சியினர் மீது பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் அசம்கார்க்கில் நடைபெற்ற விழாவில் அசம்கர், ஷ்ரவஸ்தி, ...

மகளிர் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கும் இரட்டை என்ஜின் அரசு : பிரதமர் மோடி

பெண்கள் நலன்களுக்கு இரட்டை என்ஜின் அரசு முன்னுரிமை அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சத்தீஸ்கரில் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் வாயிலாக தொடங்கி வைத்தார். அப்போது, ...

ரூ. 1 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் : அரியானா விழாவில் நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

நாளை அரியானா மாநிலம் செல்லும் பிரதமர் மோடி, ரூ. 1 லட்சம் கோடி மதிப்பில் பல்வேறு மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள 112 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை அடிக்கல் நாட்டி ...

மக்களவை தேர்தல் :பாஜக மத்திய தேர்தல் குழு இன்று ஆலோசனை!

மக்களவை தேர்தல்  தொடர்பாக பா.ஜ.க.வின் மத்திய தேர்தல் குழு கூட்டம் இன்று நடைபெற உள்ளது. மக்களவைத் தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து தேர்தல் முன்னேற்பாட்டு பணிகளில் ...

பெண்கள் முன்னேற்றத்திற்கு பிரதமர் மோடி உழைக்கிறார்! – எல்.முருகன்

புதிய டிரோன் தொழில்நுட்பத்தில் 3 கோடி பேரை லட்சாதிபதி ஆக்க வேண்டும் என்ற இலக்கோடு பிரதமர் மோடி பயணிக்கிறார் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். கோவை ...

தேயிலை தோட்டத்தின் அழகை ரசித்த பாரத பிரதமர் மோடி!

பாரத பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் வளர்ச்சிக்காக பல முயற்சிகளை செய்து வருகிறார். இதில் ஒன்று இந்தியாவை சுற்றுலா தலமாக மாற்றும் முயற்சி. இந்தியா சுற்றுலா தலமாக ...

அசாமின் இதயத்துடன் உங்களை ஆழமாக இணைக்கும் இடம் காசிரங்கா தேசியப் பூங்கா! – பிரதமர் மோடி

 அசாமில் உள்ள காசிரங்கா தேசிய பூங்கா மற்றும் புலிகள் சரணாலயத்திற்குள் யானை மற்றும் ஜீப் சஃபாரியில் பிரதமர் மோடி சென்று பார்வையிட்டார். பிரதமர் மோடி முதலில் பூங்காவில் ...

பா.ஜ.க 5 ஆண்டுகளில் செய்த பணிகளை செய்ய காங்கிரஸிக்கு 20 ஆண்டுகள் ஆகும்: பிரதமர் மோடி

வடகிழக்கில் தனது அரசு கடந்த 5 ஆண்டுகளில் செய்த பணிகளை செய்ய காங்கிரஸ் 20 ஆண்டுகள் எடுத்திருக்கும் என்று பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து, ...

அசாமில் யானை சவாரி செய்தார் பாரத பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை அசாமின் காசிரங்கா தேசிய பூங்கா மற்றும் புலிகள் காப்பகத்தில் யானை மற்றும் ஜீப் சவாரி மேற்கொண்டார். பாரத பிரதமர் நரேந்திர ...

நல்ல அரசியலுடன் நல்ல பொருளாதாரமும் கைகோர்க்கும் என்பதை இந்தியா நிரூபித்துள்ளது! – பிரதமர் மோடி

நல்ல அரசியலுடன் நல்ல பொருளாதாரமும் கைகோர்க்கும் என்பதை இந்தியா நிரூபித்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். குடியரசு உச்சி மாநாட்டில் 'பாரத்: அடுத்த தசாப்தம்' என்ற ...

மகா சிவராத்திரி! – நாட்டு மக்களுக்குப் பிரதமர் மோடி வாழ்த்து!

மகா சிவராத்திரியை முன்னிட்டு நாட்டு மக்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த மகத்தான பண்டிகை ஒவ்வொருவரின் வாழ்விலும் புதிய சக்தியைக் கொண்டுவருவதுடன், அமிர்த காலத்தில் ...

படைப்புகள் டிஜிட்டலுடன் ஒன்றிணையும்போது மாற்றங்கள் வரும்! – பிரதமர் மோடி பேச்சு

சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் இளம் படைப்பாளிகளை அங்கீகரிக்கும் வகையில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய படைப்பாளிகள் விருது'களை வெற்றியாளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று புதுடெல்லியில் வழங்கினார். ...

அசாம் செல்லும் பிரதமர் மோடி!

2 நாள் அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று அசாம் மாநிலத்திற்கு செல்கிறார். அசாம் செல்லும் பிரதமர் சுமார் ரூ.18,000 கோடி மதிப்பிலான திட்டங்களை ...

Page 24 of 69 1 23 24 25 69