எதிர்காலத்தைக் கட்டமைப்பதற்கான பட்ஜெட் : பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு!
நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் அனைவரையும் உள்ளடக்கிய, புதுமையான பட்ஜெட் என பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த பட்ஜெட் வளர்ந்த இந்தியாவின் தூண்களான ...