பிரதமர் மோடி இயற்றிய பாடல் கிராமி விருதுக்கு பரிந்துரை!
"தினை என்பது இந்தியாவில் முக்கியமாக பயிரிடப்படும் சிறுதானியம், பல நூற்றாண்டுகளாக, தினை இந்தியாவில் பிரதானமாக இருந்தது, ஆனால் படிப்படியாக பின்னுக்கு தள்ளப்பட்டது. அதிக விளைச்சல் தரும் கோதுமை ...