100,000 தியாக விளக்கேற்றிப் பிரதமர் மோடியை ஆயிரக்கணக்கானோர் வரவேற்றனர்!
கானாபராவில் 100,000 தியாக விளக்கேற்றி அசாம் சென்ற பிரதமர் மோடியை ஆயிரக்கணக்கானோர் வரவேற்றனர். அசாம் மாநிலத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி அம்மாநிலத்துக்கு ...























