அஸ்ஸாமில் ரூ.11,000 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!
Sep 12, 2026, 03:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அஸ்ஸாமில் ரூ.11,000 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!

Murugesan M by Murugesan M
Feb 1, 2024, 11:18 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அஸ்ஸாம் மாநிலத்திற்கு 2 நாள் பயணமாக பிப்ரவரி 3-ம் தேதி பிரதமர் மோடி பயணம் மேற்கொள்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக பிப்ரவரி 3-ம் தேதி அஸ்ஸாம் செல்கிறார். அப்போது அவர் ரூ.11,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை வெளியிடுவார் என்று முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

பிரதமரின் வருகைக்கு முன்னிட்டு பல ஆயத்த கூட்டங்களுக்கு தலைமை தாங்கியதாக சர்மா கூறினார்.

பிரதமரின் திட்டமிடப்பட்ட பயணத்தை கருத்தில் கொண்டு, தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளுடன் சர்மா தொடர் கூட்டங்களை நடத்தியதாக முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடி பயணம் தொடர்பான அனைத்து ஏற்பாடுகளையும் அவர் ஆய்வு செய்து,  வெற்றியை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

I share this with immense joy that in a great honour for us Hon'ble Prime Minister Shri @narendramodi ji has gracefully accepted our invitation to visit Assam and spend a day with people here.

Hon'ble PM will be in Guwahati on the 3rd and 4th of February to lay the foundation… pic.twitter.com/8b8z5KxMIz

— Himanta Biswa Sarma (@himantabiswa) January 31, 2024

“அஸ்ஸாம் சென்று இங்குள்ள மக்களுடன் ஒரு நாளைக் கழிக்க வேண்டும் என்ற எங்கள் அழைப்பை பிரதமர் நரேந்திரமோடி ஏற்றுக்கொண்டதில் எங்களுக்குக் கிடைத்த பெருமை, நான் மிகுந்த மகிழ்ச்சியுடன் இதை பகிர்ந்துகொள்கிறேன்,” என்று முதல்வர் 2 நாள் பயணம் தனது X இல் பதிவிட்டுள்ளார்.

Tags: PM Modi
Share
Tweet
SendShare
Previous Post

ஞானவாபி மசூதி அருகே துணை ராணுவப்படையினர் குவிப்பு!

Next Post

மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தது!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies