பிரதமர் மோடியின் ஆட்சியில் வேகமாக வளரும் பொருளாதாரம் - மத்திய  அமைச்சர் ஜிதேந்திர சிங்
Oct 29, 2026, 01:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடியின் ஆட்சியில் வேகமாக வளரும் பொருளாதாரம் – மத்திய  அமைச்சர் ஜிதேந்திர சிங்

Murugesan M by Murugesan M
Jan 30, 2024, 04:38 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பிரதமர் நரேந்திர மோடி 3-ஆவது முறையாக பதவியேற்கும் போது, உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக  இந்தியா இருக்கும் என மத்திய  அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

உதம்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பங்கேற்று உரையாற்றினார். அப்போது, கடந்த 2014 ஆண்டு பிரதமர் மோடி பதவியேற்றபோது, உலகின் பத்தாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா இருந்தது என்றார்.

நம்மை ஆண்ட இங்கிலாந்தை பின்னுக்குத் தள்ளி பத்து ஆண்டுகளுக்குள் இந்தியா 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளதாகவும்,  இந்த ஆண்டு அது 4-வது பெரிய பொருளாதார நாடாக மாறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

பிரதமராக 3-வது முறையாக மோடி பதவி ஏற்கும் போது உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் என்றும் அவர் கூறினார். 2047ஆம் ஆண்டு உலகின் நம்பர் 1 பொருளாதார நாடாக இந்தியா மாறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

2023-24 நிதியாண்டில், உலகப் பொருளாதாரம் 3 சதவீதத்துக்கும் அதிகமாக வளர போராடிக் கொண்டிருந்தாலும், தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்தியப்  பொருளாதாரம் 7 சதவீதத்துடன் வளர்ச்சியடைந்ததாகவும், அமெரிக்கா,  இங்கிலாந்துக்கு அடுத்தபடியாக உலகின் மூன்றாவது பெரிய ஃபின்டெக் பொருளாதார நாடாக இருப்பதாகவும் அவர் கூறினார். இந்தியா உலகளவில் 3-வது பெரிய ஸ்டார்ட்-அப் சுற்றுச்சூழல் அமைப்பைக் கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Tags: PM ModiIndiaworld’s third largest economyUnion Minister Dr Jitendra Singh
Share
Tweet
SendShare
Previous Post

ராம ராஜ்யம் என்பது மகாத்மா காந்தியின் ஆசை! – முதல்வர் யோகி ஆதித்யநாத்

Next Post

மகாத்மா காந்திஜியின் அமைதி மற்றும் நல்லிணக்கச் செய்திகள் இன்றைக்கும் பொருந்தும்! – அமித் ஷா

Related News

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷை ஜாமினில் எடுத்து விசாரிக்க காவல்துறை மனு

சட்ட மேலவைத் தேர்தல்; காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு

டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் நியமன விவகாரம்;ராகுலுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

ரூ.29,000 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அருணாச்சலபிரதேசத்தில் சீனா கட்டவுள்ள பிரமாண்ட அணைக்கு Gen Z இளைஞர்கள் எதிர்ப்பு – பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதி விபத்து;46 பேர் உயிரிழப்பு

Load More

அண்மைச் செய்திகள்

21% லாபம் சம்பாதித்த முதலீட்டாளர்கள்; ஜியோ IPO வாங்கியவர்களுக்கு அடித்த ஜாக்பாட்

அரிசி விலையை கட்டுப்படுத்த ஆந்திராவில் இருந்து நெல் மூட்டைகள் கொண்டு வர அனுமதி – அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன் தகவல்!

அன்பில் மகேஷ் கைதின் போது போலீசாருடன் வாக்குவாதம் – சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை : ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை!

இன்றைய தங்கம் விலை!

கோயிலுக்குள் யாரை அனுமதிக்கலாம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை விளக்கம்!

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும், கொள்முதல் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies