சமூக சீர்திருத்தவாதி சாவித்திரிபாய் புலே மற்றும் ராணி வேலு நாச்சியார் ஆகியோரின் ஜெயந்தி! – பிரதமர் மோடி அஞ்சலி!
சாவித்ரிபாய் புலே, ராணி வேலு நாச்சியார் ஆகியோரின் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் மரியாதை செலுத்தினார். தங்கள் இரக்கம், துணிச்சலால் உத்வேகம் பெற்ற சமூகம், நமது நாட்டிற்கு அவர்களின் ...























