விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா பயனாளிகளுடன் கலந்துரையாடும் பிரதமர் மோடி!
Oct 29, 2026, 10:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா பயனாளிகளுடன் கலந்துரையாடும் பிரதமர் மோடி!

Murugesan M by Murugesan M
Dec 27, 2023, 12:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ராவின் பயனாளிகளுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடுகிறார்.

விக்சித் பாரத் சங்கல்ப் யாத்திரை நவம்பர் 15 அன்று ஜார்கண்ட் மாநிலம் குந்தியில் இருந்து பிரதமர்  தொடங்கி வைத்தார்.  விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ராவின் கீழ் ஆன்-ஸ்பாட் சேவைகளின் ஒரு பகுதியாக, கிராம பஞ்சாயத்துகளில்  விழிப்புணர்வு வேன் நிறுத்தப்படும் இடங்களில் சுகாதார முகாம்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.

இந்த திட்டம் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இதன் பலன்கள் இலக்கு வைக்கப்பட்ட அனைத்து பயனாளிகளையும் குறிப்பிட்ட காலத்திற்குள் சென்றடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்நிலையில், விக்சித் பாரத் சங்கல்ப் யாத்திரை பயனாளிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் கலந்துரையாடுகிறார். இதில் நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ராவின் பயனாளிகள் பங்கேற்கின்றனர். அதேபோல் மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளும் நிகழ்ச்சியில் கலந்துகொள்கின்றனர்.

இந்த ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி தொடங்கப்பட்டதில் இருந்து, பிரதமர் மோடி நாடு முழுவதும் உள்ள விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ராவின் பயனாளிகளுடன் தொடர்ந்து உரையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Tags: 'beneficiaries of Viksit Bharat Sankalp Yatrabenefits of these schemesPM ModiViksit Bharat Sankalp Yatra
Share
Tweet
SendShare
Previous Post

ப்ரோ கபடி : பாட்னா பைரேட்ஸ் படுதோல்வி!

Next Post

பிரதமர் தலைமையில் நாளை தேசிய தலைமை செயலாளர்கள் மாநாடு!

Related News

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷை ஜாமினில் எடுத்து விசாரிக்க காவல்துறை மனு

சட்ட மேலவைத் தேர்தல்; காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு

டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் நியமன விவகாரம்;ராகுலுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

ரூ.29,000 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அருணாச்சலபிரதேசத்தில் சீனா கட்டவுள்ள பிரமாண்ட அணைக்கு Gen Z இளைஞர்கள் எதிர்ப்பு – பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதி விபத்து;46 பேர் உயிரிழப்பு

Load More

அண்மைச் செய்திகள்

21% லாபம் சம்பாதித்த முதலீட்டாளர்கள்; ஜியோ IPO வாங்கியவர்களுக்கு அடித்த ஜாக்பாட்

அரிசி விலையை கட்டுப்படுத்த ஆந்திராவில் இருந்து நெல் மூட்டைகள் கொண்டு வர அனுமதி – அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன் தகவல்!

அன்பில் மகேஷ் கைதின் போது போலீசாருடன் வாக்குவாதம் – சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை : ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை!

இன்றைய தங்கம் விலை!

கோயிலுக்குள் யாரை அனுமதிக்கலாம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை விளக்கம்!

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும், கொள்முதல் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies