prime minister modi - Tamil Janam TV

Tag: prime minister modi

நியூயார்க்கில் நடைபெறும் பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் பங்கேற்க 24,000 பேர் முன்பதிவு!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அடுத்த மாதம் நடைபெறும் பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் பங்கேற்க 24 ஆயிரம் இந்தியர்கள் முன்பதிவு செய்துள்ளனர். செப்டம்பர் 22-ஆம் தேதி நியூயார்க்கில் MODI ...

ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு!

ரஷ்ய அதிபர் புதினை பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் தகவல் வெளியிட்ட அவர், இருதரப்பு உறவை வலுப்படுத்துவது தொடர்பாக பேசியதாகவும், ரஷ்யா, ...

அடுத்த மாதம் சிங்கப்பூர் செல்கிறார் பிரதமர் மோடி!

பிரதமர் மோடி அடுத்த மாதம் முதல் வாரத்தில் சிங்கப்பூர் மற்றும் புரூனே ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்ல உள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடியின் வருகையையொட்டி, இந்தியா- ...

இதுதான் இந்திய பண்பாடு – மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்!

உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை பிரதமர் மோடி ஆரத்தழுவியது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்துள்ளார். உக்ரைன் தலைநகர் கீவுக்கு சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு ...

போரை நிறுத்தும் வல்லமை இந்தியாவிடம் உள்ளது – அதிபர் ஜெலென்ஸ்கி

போரை நிறுத்தும் வல்லமை இந்தியாவிடம் இருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கீவ் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உக்ரைன், ரஷ்யா இடையே நடப்பது ...

பிரதமர் மோடி முன்னிலையில் இந்தியா, உக்ரைன் இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்து!

பிரதமர் மோடி உக்ரைனுக்கு பயணம் மேற்கொண்ட நிலையில், இந்தியாவுக்கும் அந்நாட்டுக்கும் இடையே முக்கியத்துவம் வாய்ந்த 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. உக்ரைன் சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டின் தலைநகர் ...

பிரதமர் மோடியின் ஆட்சியில் 5-வது இடத்திற்கு முன்னேறிய நாட்டின் பொருளாதாரம் : மத்திய அமைச்சர் எல்.முருகன் பெருமிதம்!

பொருளாதாரத்தில் 11 -வது இடத்தில் இருந்த இந்தியா, பிரதமர் மோடி ஆட்சியில் 5-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது" என மத்திய அமைச்சர் எல் முருகன் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி ...

போலந்தில் இருந்து ரயில் மூலம் உக்ரைன் செல்கிறார் பிரதமர் மோடி!

போலந்து நாட்டில் இருந்து  ட்ரெயின் ஃபோர்ஸ் ஒன் என்ற சொகுசு ரயில் மூலம் பிரதமர் மோடி உக்ரைன் செல்கிறார். அரசு முறை பயணமாக போலந்துக்கு சென்றுள்ள பிரதமர் ...

எந்த நாட்டிற்கு பிரச்சினை வந்தாலும் முதலில் உதவும் இந்தியா – பிரதமர் மோடி

உலக நாடுகளுக்கு நட்புறவு நாடாக இந்தியா திகழ்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அரசுமுறை பயணமாக போலந்து நாட்டின் தலைநகர் வார்சா சென்றடைந்த பிரதமர் மோடி, போலந்து இந்திய ...

போலந்து புறப்பட்டு சென்றார் பிரதமர் நரேந்திர மோடி!

பிரதமர் மோடி 2 நாள் பயணமாக போலந்து நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றார். இந்தியா- போலந்து இடையே ராஜாங்க ரீதியிலான உறவு ஏற்பட்டு 70 ஆண்டுகளான நிலையில், பிரதமர் ...

பிரதமரின் கிசான் சம்மன் திட்டத்தின் மூலம் 10 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் சில நொடிகளில் பணம் : பிரதமர் மோடி பெருமிதம்!

பிரதமரின் கிசான் சம்மன் திட்டத்தின் மூலமாக 10 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் சில நொடிகளில் பணம் செலுத்தப்படுவதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். டெல்லியில் சர்வதேச ...

பாஜக ஆளும் மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

டெல்லியில் பாஜக ஆளும் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார். பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ...

வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதில் மாநிலங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன – பிரதமர் மோடி

வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதில் மாநிலங்கள் முக்கிய பங்கு வகிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் மாளிகை கலாசார அரங்கில் நிதி ஆயோக்கின் உயரிய அமைப்பான நிர்வாகக் ...

பிரதமர் முன்பு தேச பக்தி பாடல் பாடிய இரு குழந்தைகள் : பாராட்டு தெரிவித்தார் மோடி!

ஹரியானா ஆளுநரின் பேத்திகள் மழலைக் குரலில் பாடிய பாடலை கேட்டு ஆனந்தம் அடைந்த பிரதமர் மோடி அவர்களை கொஞ்சி மகிழ்ந்தார். பிரதமர் நரேந்திர மோடியை, ஹரியானா ஆளுநர் ...

சியாமா பிரசாத் முகர்ஜி சிறந்த சிந்தனையாளர் : பிரதமர் மோடி புகழாரம்!

சியாமா பிரசாத் முகர்ஜி நினைவு தினத்ததை முன்னிட்டு பிரதமர் மோடி அவரது சிலைக்கு பிரதமர் மோடி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சியாமா பிரசாத் முகர்ஜி நாட்டின் ...

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பாதஹஸ்தாசன யோகா!

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, பாதஹஸ்தாசனத்தின் சிறப்பை கூறும் வகையில் பிரதமர் மோடிவெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சர்வதேச யோகா தினம் ஆண்டுதோறும் ஜூன் ...

பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடி : வாரணாசியில் நடைபெறும் விழாவில் மோடி பங்கேற்கிறார்!

பிரதமர் கிசான் திட்டத்தின்கீழ் வரும் 18-ம் தேதி 20 ஆயிரம் கோடி ரூபாயை பிரதமர் மோடி விடுவிக்கவுள்ளார். இதையொட்டி, மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை ...

பிரதமர் மோடிக்கு கத்தார் மன்னர் வாழ்த்து!

நாட்டின் பிரதமராக தொடர்ந்து 3-ஆவது முறையாக பதவியேற்றுள்ள நரேந்திர மோடிக்கு கத்தார் மன்னர் ஷேக் தமீம் இப்னு ஹமத் அல் தானி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ...

திருச்சி விமான நிலையத்தில் செயல்பாட்டு வந்தது புதிய முனையம்!

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 951 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய முனையம் இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த புதிய முனையத்தை ...

பிரதமர் மோடி, அமைச்சர்கள் நாட்டை முன்னேற்றுவார்கள்! – அனுராக் தாக்கூர்

பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் அனைவரும் அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டை முன்னேற்றுவார்கள் என பா.ஜ.க, எம்.பி அனுராக் தாக்கூர் தெரிவித்தார். டெல்லியில் பேட்டியளித்த அவர், ...

மகாத்மா காந்தியின் போதனைகளை மறந்த காங்கிரஸ் : பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

அண்டை நாடுகளில் மத ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளான அகதிகள் மீது காங்கிரஸுக்கு கொஞ்சம் கூட அக்கறை இல்லை என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலம் ...

மகாராஷ்டிராவில் பிரதமர் மோடி இன்று பிரச்சாரம் : இரு வாகனப்பேரணியில் பங்கேற்கிறார் மோடி!

மகாராஷ்டிராவில் இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ள பிரதமர் மோடி, திண்டோரி, காட்கோபர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் வாகனப் பேரணியில் பங்கேற்கிறார். 5-ம் கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ...

வாரணாசி தொகுதியில் மே 14-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்கிறார் பிரதமர் மோடி!

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி 14ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. நான்காம் கட்ட வாக்குப்பதிவு நாளை ...

அன்னையர் தினம் : பிரதமர் மோடிக்கு அவரின் தாயார் படத்தை பரிசளித்த இளைஞர்கள்

மேற்கு வங்க மாநிலம் ஹூப்ளியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த பிரதமர் மோடிக்கு  அவரது தாயார் உருவபடத்தை 2 இளைஞர்கள் பரிசாக அளித்தனர். மேற்கு வங்க மாநிலம் ஹூப்ளியில் நடைபெற்ற ...

Page 17 of 18 1 16 17 18