பிரதமர் மோடியின் ஆட்சியில் உலகின் உற்பத்தி மையமாக இந்தியா உயர்ந்துள்ளது - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பெருமிதம்!
Jul 29, 2026, 08:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடியின் ஆட்சியில் உலகின் உற்பத்தி மையமாக இந்தியா உயர்ந்துள்ளது – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பெருமிதம்!

Murugesan M by Murugesan M
Sep 17, 2024, 01:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் மோடி பிறந்தநாளையொட்டி, இன்றுமுதல் அக்டோபர் 2-ஆம் தேதி வரை பொதுமக்களுக்கு பாஜகவினர் உதவ வேண்டுமென மத்திய அமைச்சர் அமித் ஷா கேட்டுக்கொண்டார்.

பிரதமர் மோடியின் 3-ஆவது பதவிக்காலத்தின் முதல் நூறு நாள் சாதனைகள் அடங்கிய புத்தக தொகுப்பை அமைச்சர்கள் அமித் ஷா மற்றும் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் வெளியிட்டனர்.

பின்னர், நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா, பிரதமர் மோடியின் பிறந்த நாளை பல்வேறு கல்வி நிறுவனங்கள் கொண்டாடுவதாகவும், இன்றுமுதல் அக்டோபர் 2-ஆம் தேதி வரை பொதுமக்களுக்கு பாஜகவினர் உதவ வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.

ஏழை குடும்பத்தில் பிறந்த மோடி, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமராக உயர்ந்தது சாதாரணமானது அல்ல என கூறிய அவர், 15 நாடுகள் தங்களது உயரிய விருதை மோடிக்கு அளித்து கெளரவித்ததையும் நினைவுகூர்ந்தார்.

நவீன கல்வி முறையில் பாரம்பரியத்தை புகுத்தி தேசிய கல்விக் கொள்கையை பிரதமர் மோடி கொண்டுவந்ததாகவும், பிராந்திய மொழிகளுக்கு அந்தக் கொள்கை மதிப்பளிப்பதாகவும் மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

பிரதமர் மோடியின் ஆட்சியில் உலகளவில் உற்பத்தியின் மையமாக இந்தியா உயர்ந்ததாக கூறிய அவர், டிஜிட்டல் இந்தியா உள்பட மத்திய அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டார்.

Tags: National Education PolicyAmit Shahbjpprime minister modimodi government
ShareTweetSendShare
Previous Post

நாட்டை துண்டாடிய முகமது அலி ஜின்னா மனநிலையில் ராகுல் காந்தி உள்ளார் – மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி விமர்சனம்!

Next Post

டெல்லி முதல்வராகிறார் அதிஷி – ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஒருமனதாக தேர்வு!

Related News

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies