rahul gandhi - Tamil Janam TV

Tag: rahul gandhi

பிரதமரை ராகுல் காந்தி விவாதத்திற்கு அழைப்பது வேடிக்கையாக உள்ளது : ஸ்மிருதி இரானி

பாஜகவின் சாதாரண நிர்வாகியான தன்னை எதிர்த்துப் போட்டியிட தைரியமில்லாத ராகுல்காந்தி, பிரதமரை விவாதத்திற்கு அழைப்பது வேடிக்கையாக உள்ளதாக  அமேதி தொகுதி பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானி விமர்சித்துள்ளார். ...

ரேபரேலியில் ராகுல் போட்டி தோல்வி பயம் காரணமா?

கேரள மாநிலம் வயநாட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் போட்டியை எதிர்கொண்டுள்ள நிலையில், இரண்டாவது தொகுதியாக உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியிலும் போட்டியிடுகிறார். இதற்கான பின்னணி ...

“ராகுல் காந்தியை ரேபரேலி மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்”! : பிரஜேஷ் பதக்

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை ஒரு போதும் ரேபரேலி மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என உத்தரப்பிரதேச துணை முதல்வர் பிரஜேஷ் பதக் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ...

சர்ச்சையில் சிக்கிய ராகுல் காந்தி: குவியும் எதிர்ப்புகள்

நாட்டின் குடியரசுத் துணைத் தலைவருடன் எடுக்கப்பட்ட குழு புகைப்படத்தில், ராகுல் காந்தி பொறுப்பற்ற முறையில் நிற்பது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இவரின் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் ...

ராகுல் காந்தியின் சொத்து மதிப்பு எவ்வளவு? வேட்பு மனு மூலம் வெளியான விவரம்!

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் சொத்து விவரங்கள் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். நேற்று அவர் ...

தோல்வி பயம் காரணமாக வயநாடு தொகுதிக்கு மாறிய ராகுல்காந்தி : ரவிசங்கர் பிரசாத்

தோல்வி பயம் காரணமாக அமேதி தொகுதியில் இருந்து வயநாட்டிற்கு ராகுல் காந்தி மாறியுள்ளதாக பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமேதி தொகுதியில் ராகுலின் ...

ராகுல் காந்தி மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்த பாஜக!

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார் அளித்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற இண்டி கூட்டணி பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் ...

இருண்ட நிலையில் ராகுல் காந்தியின் எதிர்காலம் : அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா

 ராகுல் காந்தியின் எதிர்காலம் இருளில்  உள்ளதாக அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவை சோனித்பூர் நாடாளுமன்றத் தொகுதி பாஜக ...

ராகுல் காந்தியின் யாத்திரையால் எந்த பலனும் ஏற்படாது : மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு 

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் ‘பாரத் ஜோடோ நியாய யாத்திரையால் மக்களவை தேர்தலில் எந்த பலனும் ஏற்படாது என மத்திய அமைச்சர்  கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். ...

தேர்தல் பத்திரம் தொடர்பான விவகாரம் : ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா கேள்வி!

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1600 கோடி கிடைத்தது தொடர்பாக ராகுல் காந்தி விளக்கம் அளிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ...

ராகுல் மீது தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்!

இந்து மத உணர்வுகளை புண்படுத்தியதாக காங்கிரஸ் ராகுல் காந்தி மீது தேர்தல் ஆணையத்தில் பாரதிய ஜனதா கட்சி  புகார் அளித்துள்ளது. காங்கிரஸ் எம்.பி., ராகுல், 'சக்தி' பற்றி ...

வாக்கு வங்கி அரசியலுக்காக குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கும் எதிர்கட்சிகள் : அமித் ஷா

வாக்கு வங்கி அரசியலுக்காக குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்கட்சிகள் எதிர்ப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். வாக்கு வங்கி அரசியலுக்காக எதிர்கட்சிகள் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்ப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளார். ...

லோக்சபா தேர்தலில் ராகுல் தோற்பது உறுதி! – அனுராக் தாக்கூர்

இண்டிக் கூட்டம் ஆணவமும், அகங்காரமும் நிறைந்தது, ராகுல் காந்தி விரக்தியும் ஏமாற்றமும் அடைந்துள்ளார் என மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர்  தெரிவித்துள்ளார். வாரணாசியில் செய்தியாளரிடம் பேசிய ...

ராமர் குறித்து ராகுல் காந்தி சர்ச்சை பேச்சு : பாஜக எதிர்ப்பு!

ராமர் குறித்த ராகுல் காந்தியின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற பாரத் ஜோடோ நியாய யாத்திரையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் ...

ராகுல் தொகுதியில் வேட்பாளரை அறிவித்தது இந்திய கம்யூனிஸ்ட் : இண்டி கூட்டணியில் குழப்பம்!

கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட்  வேட்பாளரை அறிவித்ததால் இண்டி கூட்டணியில் குழப்பம் அதிகரித்துள்ளது. இண்டி கூட்டணியை உருவாக்கிய ஐக்கிய ஜனதாதள தலைவர் நிதிஷ்குமார் அதில் ...

அவதூறு வழக்கு : ராகுல் காந்தி, சித்தராமையா, டி.கே. சிவகுமார் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

பாஜக தொடர்ந்த அவதூறு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா, துணை முதல்வர் சிவக்குமார் நேரில் ஆஜராகுமாறு பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ...

உ.பி. இளைஞர்கள் குறித்து அவதூறு : ராகுல் காந்தி பேச்சுக்கு பிரதமர் மோடி எதிர்ப்பு!

உத்தரப்பிரதேச இளைஞர்கள் குறித்து அவதூறாக பேசிய காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் பேச்சுக்கு பிரதமர் மோடி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அண்மையில் உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பாரத் ...

ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கு : தள்ளுபடி செய்ய ஜார்கண்ட் உயர் நீதிமன்றம் மறுப்பு!

மத்திய உள்துறை அமித் ஷா குறித்து ராகுல் காந்தி கூறிய கருத்துக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்ய ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு ஜார்கண்ட் மாநிலம் ...

ராகுல் காந்தி யாத்திரையில் வெறிச்சோடி காணப்பட்ட தெருக்கள் : ஸ்மிருதி இரானி விமர்சனம்!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி யாத்திரை சென்ற போது தெருக்கள் வெறிச்சோடி காணப்பட்டதாக மத்திய அமைச்சர்  ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில் ...

ராகுல் காந்தி கைது செய்யப்படுவார்: அதிரடி காட்டும் அஸ்ஸாம் முதல்வர்!

மக்களை போராட்டத்துக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில், ராகுல் காந்தி கைது செய்யப்படுவார் என்று அஸ்ஸாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா அதிரடி காட்டி ...

கூட்டணி கிடையாது : மம்தா அறிவிப்பால் இண்டி கூட்டணியில் சலசலப்பு!

மேற்கு வங்கத்தில் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என அம்மாநில  முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி  அறிவித்துள்ளது இண்டி கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ...

பொதுமக்களை தூண்டி விட்ட ராகுல் மீது நடவடிக்கை: அஸ்ஸாம் முதல்வர் அறிவிப்பு!

பொதுமக்களை தூண்டி விடுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய காவல்துறைக்கு பரிந்துரை செய்திருப்பதாக அஸ்ஸாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா ...

ராவணனை பற்றி பேச வேண்டாம்: ராகுல் காந்தியை தாக்கிய அஸ்ஸாம் முதல்வர்!

500 ஆண்டுகள் கழித்து ஸ்ரீராமரைப் பற்றி பேச இன்று (நேற்று) நல்ல நாள். ஆகவே, இராவணனைப் பற்றிப் பேச வேண்டாம் என்று ராகுல் காந்தியை அஸ்ஸாம் முதல்வர் ...

ராகுல் காந்திக்கு தானே நீதிமன்றம் ₹500 அபராதம் விதித்துள்ளது!

அவதூறு வழக்கில் எழுத்துப்பூர்வ அறிக்கை தாக்கல் செய்ய தாமதம் செய்ததற்காக ராகுல் காந்திக்கு தானே நீதிமன்றம் ₹500 அபராதம் விதித்துள்ளது. காங்கிரஸ் தலைவரிடமிருந்து ஒரு ரூபாய் நஷ்டஈடு ...

Page 3 of 5 1 2 3 4 5