ராகுல் காந்திக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு அர்த்தம் தெரியுமா? மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கேள்வி!
Oct 28, 2026, 05:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராகுல் காந்திக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு அர்த்தம் தெரியுமா? மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கேள்வி!

Murugesan M by Murugesan M
Sep 27, 2024, 08:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு அர்த்தம் தெரியுமா என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கேள்வி எழுப்பினார்.

ஹரியானா சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, ரேவாரில் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், ஹரியானாவில் பாஜக மீண்டும் வெற்றி பெற்று தொடர்ச்சியாக மூன்று முறை ஆட்சியமைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

தொடர்ந்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை விமர்சித்த அமித் ஷா, அவருக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்தோ அல்லது காரீஃப், ராபி பருவ பயிர்கள் குறித்தோ தெரியுமா என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து ஹரியானா மாநிலம் அம்பாலாவில் தேர்தல் பிரசாரம் செய்த அமித் ஷா, ஹரியானாவில் மீண்டும் பாஜக ஆட்சியமைத்தால் விவசாயிகளுக்கான நிதியுதவி 6 ஆயிரம் ரூபாயிலிருந்து 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என உறுதியளித்தார்.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் ஏற்கெனவே 5 லட்ச ரூபாய் வரை மருத்துவ சிகிச்சை இலவசமாக அளிக்கப்படும் நிலையில், இந்தத் தொகை 10 லட்ச ரூபாயாக அதிகரிக்கப்படும் என்றும் அமித் ஷா வாக்குறுதியளித்தார்.

Tags: rahul gandhihome minister amit shahminimum support price.Haryana Legislative Assembly electionAmbala
Share
Tweet
SendShare
Previous Post

முன்னாள் அமைச்சர் கல்லூரி வளாகத்தில் வெடித்து சிதறும் கற்கள் – உயிர் பயத்தில் மக்கள்!

Next Post

ஆசியாவில் மிகவும் சக்தி வாய்ந்த நாடாக இந்தியா, ஜப்பானை பின்னுக்கு தள்ளி அசத்தல் – சிறப்பு கட்டுரை!

Related News

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies