கச்சத்தீவை தாரை வார்த்த காங்கிரஸ் நாட்டை எவ்வாறு பாதுகாக்க முடியும் : பிரதமர் மோடி கேள்வி!
கச்சத்தீவை பாதுகாக்காமல் இலங்கைக்கு தாரை வார்தத காங்கிரஸ் தலைவர்களால் நாட்டை எவ்வாறு பாதுகாக்க முடியும் என பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார். உத்தரகாண்ட் மாநிலம் ருத்ராபூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது, கச்சத்தீவை ...