U – 19 ஆசிய கோப்பை கிரிக்கெட் : ஜப்பானை வீழ்த்தியது இலங்கை!
Sep 12, 2026, 09:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

U – 19 ஆசிய கோப்பை கிரிக்கெட் : ஜப்பானை வீழ்த்தியது இலங்கை!

Murugesan M by Murugesan M
Dec 9, 2023, 04:21 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

U – 19 ஆசிய கோப்பை கிரிக்கெட் ஜப்பானுக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

10 வது ஜூனியர் ஆசியக் கோப்பை தொடர்  துபாயில் நடைபெற்று வருகிறது . இன்றைய நாள் இரண்டு போட்டிகள் நடைபெற்றது. இரண்டாவது போட்டியில் இலங்கை மற்றும் ஜப்பான் அணிகள் மோதின.  இலங்கை அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு செய்தது. இதனையடுத்து ஜப்பான் அணி முதலில் பேட்டிங் செய்தது.

ஜப்பான் அணியின் தொடங்க வீரர்களாக களமிறங்கிய  ஆதித்யா பட்கே மற்றும் நிஹார் பர்மர் இருவரும் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகி சென்றனர். அடுத்ததாக களமிறங்கிய ன் கேப்டன் கோஜி அபே 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்பு களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

இறுதியாக 31 வது ஓவரில் ஜப்பான் அணி அணைத்து விக்கெட்களையும் இழந்து 75 ரன்களை மட்டுமே எடுத்தது.

இலங்கை அணியில் அதிகபட்சமாக மல்ஷா தருபதி 3 விக்கெட்களை வீழ்த்தினார். கருகா சங்கேத் 2 விக்கெட்களை எடுத்தார். துவிந்து ரணதுங்க,விஷ்வ லஹிரு, தினுர கலுபஹன, விஹாஸ் தேவ்மிகா ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

300 பந்துகளில் 76 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் புலிந்து பெரேரா  மற்றும் ஹிருன் கபுருபண்டார  களமிறங்கினர்.

இதில் புலிந்து பெரேரா 13 ரன்களிலும், ஹிருன் கபுருபண்டாரா 3 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய ருசண்டா கமகே 18 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்பு களமிறங்கிய இலங்கைஅணியின் கேப்டன் சினெத் ஜெயவர்தன 26 ரன்களும், தினுர கலுபஹன 6 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இறுதியாக 13 வது ஓவரில் இலங்கை அணி 3 விக்கெட்கள் இழப்பிற்கு 76 ரன்களை எடுத்து 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Tags: japanu 10 asia cup cricketasia cup cricketsri lanka
Share
Tweet
SendShare
Previous Post

2 நாட்களில் 3 மாநில பா.ஜ.க. முதல்வர்கள் அறிவிப்பு: முரளிதர ராவ்!

Next Post

ஏழைகளின் நலன் காக்கும் அரசாக பிரதமர் மோடி தலைமையிலான அரசு திகழ்கிறது!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies