stalin - Tamil Janam TV

Tag: stalin

புதியவர்களைப் பார்த்து பாஜக பயந்தது கிடையாது – தமிழகம் திரும்பிய அண்ணாமலை பேட்டி!

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் 3 மாத படிப்பை முடித்துவிட்டு இன்று தமிழகம் திரும்பினார். அவருக்கு சென்னை விமான நிலையத்தில் ...

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசிடம் திமுக அனுமதி கோரியது – அண்ணாமலை

மதுரை அருகே டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசிடம் திமுக அனுமதி கோரியதாக  தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் ...

விவசாயிகள் குறித்து முதல்வருக்கு எந்த கவலையும் இல்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

விளம்பரம் செய்வதுடன் கடமை முடிந்து விட்டதாக கருதும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு விவசாயிகள் குறித்து எந்தக் கவலையும் இல்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். கனமழையால் ...

இனியாவது விழித்துக் கொள்வாரா காவல்துறையை தன்வசம் வைத்துள்ள முதல்வர் ஸ்டாலின்? – மத்திய அமைச்சர் எல்.முருகன்

தமிழகத்தில் மருத்துவர் மீதான தாக்குதல் எனும் அதிர்ச்சி மறையும் முன்பே அரசுப் பள்ளி ஆசிரியை படுகொலை. மருத்துவர்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள் என எவருக்கும் பாதுகாப்பு இல்லை என ...

முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பம் இருமொழிக்கொள்கையை பின்பற்றுகிறதா? – ஹெச்.ராஜா கேள்வி!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதை பாஜக வரவேற்பதாக அக்கட்சியின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். சென்னை தி.நகர்  கமலாலயத்தில் தமிழக பாஜக உயர்மட்ட குழு கூட்டம்  ...

கோட்டையில் அமர்ந்து கோப்புகளில் கையெழுத்திடுவது மட்டும் முதலமைச்சர் வேலை அல்ல – எடப்பாடி பழனிசாமி

கோட்டையில் அமர்ந்து கோப்புகளில் கையெழுத்திடுவது மட்டும் முதலமைச்சர் வேலை அல்ல என  அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். மேட்டூர் உபரிநீர் திட்டத்தை கொண்டு ...

தமிழகத்தில் 4 முதலமைச்சர்கள் உள்ளனர் – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

தமிழகத்தில் 4 முதலமைச்சர்கள் உள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக முதல்வர் நிலையையும் பதவியையும் மறந்து தன் ...

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை என்பது திமுகவின் தோல்வி பயத்தை வெளிப்படுத்துகிறது – மருத்துவர் ராமதாஸ்

அனைத்து மகளிருக்கும் உரிமைத்தொகை என்பது திமுகவின் தோல்வி பயத்தை வெளிப்படுத்துதாக  பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் குடும்ப அட்டை வைத்திருக்கும் ...

தொடர் தாக்குதல் காரணமாக அச்சத்தில் தமிழக மருத்துவர்கள் – அண்ணாமலை

தொடர் தாக்குதல் காரணமாக மருத்துவர்கள் அச்சத்தில் உள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், சென்னை கிண்டி அரசு மருத்துவமனை ...

முதல்வர் பங்கேற்ற அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் புறக்கணிப்பு – அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்ற அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசிய கீதமும் புறக்கணிக்கப்பட்டது, அன்னை தமிழையும், தேச ஒற்றுமையையும் அவமதிக்கும் செயல் என பாமக தலைவர் அன்புமணி ...

முதல்வர் நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசியகீதம் புறக்கணிப்பு – பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கண்டனம்!

முதலமைச்சரும், அமைச்சர்களும், கலந்து கொண்ட அரசு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசியகீதமும் புறக்கணிக்கப்பட்டு இருப்பது தேச இறையாண்மையை அவமதித்ததற்கு ஒப்பான செயல் என பாஜக மாநில ஒருங்கிணைப்புக்குழு ...

தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்து சொல்வதில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு என்ன தயக்கம்? – மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி!

தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்து சொல்வதில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு என்ன தயக்கம் என மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தனது இல்லத்தில் மத்திய ...

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி – ஸ்டாலின், ஹெச்.ராஜா, எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை!

முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவை ஒட்டி, பசும்பொன் கிராமத்தில் உள்ள தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். முத்துராமலிங்கத் தேவரின் 117ஆவது பிறந்தநாள் ...

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் உதயநிதி மீது தவறு என முதலமைச்சர் கூறுவாரா? ஹெச்.ராஜா கேள்வி!

தாங்கள் எரிகின்ற பந்து மீண்டும் அதே வேகத்தில் தங்களை தாக்கும் என்பதை திமுகவினர் புரிந்து கொள்ள வேண்டும் என பாஜக மாநில ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். ...

உதயநிதி பங்கேற்ற அரசு நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு குறித்து ஸ்டாலின் பதில் என்ன? – டிடிவி தினகரன் கேள்வி!

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அரசு நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பதில் என்ன என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி ...

திமுக கூட்டணியில் விரிசல் ஏற்படும் அளவிற்கு விவாதங்கள் – தமிழிசை சௌந்தரராஜன்

திமுக கூட்டணியில் விரிசல்களை ஏற்படுத்தக் கூடிய அளவிற்கு விவாதங்கள்  நடைபெற்று வருவதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன்  தெரிவித்துள்ளார். மருது சகோதரர்களின் நினைவு நாளை முன்னிட்டு ...

திமுக ஆட்சியில் மழைநீர் வடிகால் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை – சசிகலா குற்றச்சாட்டு!

4 ஆண்டு கால திமுக ஆட்சியில் மழைநீர் வடிகால் பணிகளை முறையாக மேற்கொள்ளவில்லை என வி.கே.சசிகலா குற்றஞ்சாட்டி உள்ளார். சென்னை புளியந்தோப்பு பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ...

கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு – பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்!

சென்னை கொளத்தூர் தொகுதியில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக திருவள்ளூா், ...

சென்னை மேயராக இருந்த போது ஸ்டாலின் செய்த பணிகள் என்ன? எடப்பாடி பழனிசாமி கேள்வி!

5 ஆண்டுகள் மேயராக இருந்தபோது சென்னைக்கு ஸ்டாலின் செய்தது என்ன?? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  இனி ஒரு ...

சமூகநீதி குறித்து பேச திமுகவுக்கு தகுதி இல்லை – அன்புமணி ராமதாஸ்

உள்ளாட்சிகளில் சமூகநீதியை நிலைநிறுத்த முடியாத திமுகவுக்கு சமூகநீதி குறித்து பேசுவதற்கு தகுதி இல்லை என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் ...

விஷ்ணு கர்மா திட்டத்தை ஒடுக்க நினைப்பது இளைஞர்களை பாதிக்கும் – அர்ஜுன் சம்பத் பேட்டி!

வேலைவாய்ப்பு வழங்கும் விஷ்ணு கர்மா திட்டத்தை, குலத் தொழில் எனக்கூறி திமுக ஒடுக்க நினைப்பது இளைஞர்களை பாதிக்கும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் ...

துணை முதலமைச்சராகும் உதயநிதி ஸ்டாலின் – வந்தது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ...

குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் மதுவிலக்கு உள்ள போது தமிழகத்தில் அமல்படுத்த முடியாதா? மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி!

துப்பாக்கியால் சட்ட ஒழுங்கை சரி செய்து விட முடியாது என  மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். சென்னை DD தொலைக்காட்சி அலுவலகத்தில் மத்திய அரசின் "தூய்மை வாரம்" ...

செந்தில் பாலாஜி அன்று துரோகி, இன்று தியாகியா? பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கேள்வி!

செந்தில் பாலாஜி அன்று துரோகி, இன்று தியாகியா? என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் ...

Page 3 of 5 1 2 3 4 5