supreme court - Tamil Janam TV

Tag: supreme court

வேலை வாய்ப்புகளை உருவாக்காமல் மக்களுக்கு எவ்வளவு காலம்தான் இலவசங்களை கொடுக்க முடியும் – உச்ச நீதிமன்றம் கேள்வி!

வேலைவாய்ப்புகளை உருவாக்காமல் மக்களுக்கு எவ்வளவு காலம்தான் இலவசங்களை கொடுக்க முடியும் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கொரோனா காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் அனுபவித்த இடர்கள் மற்றும் அவர்களுக்கான ...

அரசுப்பணியில் சேர்ந்த ஊழியர் ஆவணங்களை 6 மாதங்களுக்குள் சரிபார்க்க வேண்டும் – உச்ச நீதிமன்றம்

அரசுப்பணியில் சேர்ந்தவர்களின் ஆவணங்களை 6 மாதங்களுக்குள் சரிபார்க்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் பாசுதேவ் தத்தா என்பவர் கடந்த 1985-ம் ஆண்டு மார்ச் 6-ந் ...

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு – தமிழக அரசு மேல்முறையீடு!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 68 பேர் உயிரிழந்த நிலையில், இந்த வழக்கை ...

மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு எதிரான அவதூறு வழக்கு ரத்து – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

முரசொலி அலுவலகம் தொடர்பான வழக்கில் மத்திய அமைச்சர் எல்.முருகன் மீதான வழக்கு  ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டில் வேலூரில் நடைபெற்ற கூட்டத்தில், அப்போதைய ...

மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு எதிரான வழக்கு – முரசொலி அறக்கட்டளைக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்!

அரசியலுக்கு வந்துவிட்டால் எதையும் தாங்கக்கூடிய காண்டாமிருகத்தின் தோல் போல்  இருக்க வேண்டும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தொடர்ந்த வழக்கில் முரசொலி அறக்கட்டளைக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. ...

புதிய சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

தேர்தல் ஆணையர்கள் நியமன வழக்கில் புதிய சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையர்கள் நியமன சட்டத்தில் மத்திய அரசு மேற்கொண்ட திருத்தம் ...

மக்களின் லட்சியங்களை நிறைவேற்ற புதிய குற்றவியல் சட்டங்கள் வழி வகுக்கும் – பிரதமர் மோடி

புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துவது குறித்த கண்காட்சியை பிரதமர் மோடி பார்வையிட்டார். பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் புதிய குற்றவியல் சட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றது. ...

பல வழக்குகள் நிலுவையில் உள்ள போது செந்தில் பாலாஜி எவ்வாறு அமைச்சராக பொறுப்பேற்க முடியும் – உச்ச நீதிமன்றம் கேள்வி!

பல வழக்குகள் நிலுவையில் உள்ளபோது செந்தில் பாலாஜி எவ்வாறு அமைச்சராக பொறுப்பேற்க முடியும் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ...

இட ஒதுக்கீடு பெற மதம் மாறுவது மோசடி : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு – சிறப்பு தொகுப்பு!

இடஒதுக்கீடு பலன்களைப் பெறுவதற்காக மட்டுமே மதம் மாறுவதை, இந்திய அரசியலமைப்பின் மீதான மோசடி என்று கூறிய உச்ச நீதிமன்றம், மதம் மாறியவர்கள் இட ஒதுக்கீடு பெறுவதை அனுமதிக்க ...

திருமணத்தை மீறிய உறவில் நீண்ட நாள் இருந்த நிலையில் பாலியல் குற்றம் சுமத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

திருமணத்தை மீறிய உறவில் நீண்ட காலமாக ஒருமித்த கருத்துடன் வாழ்ந்து விட்டு பாலியல் வன்கொடுமை குற்றம் சுமத்த முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மும்பையை சேர்ந்த வனிதா ...

தேர்தல்களை பழையபடி வாக்குச்சீட்டு முறைக்கு மாற்றக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி! : உச்சநீதிமன்றம்

தேர்தல்களை பழையபடி வாக்குச்சீட்டு முறைக்கு மாற்றக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 'மின்னணு வாக்குப்பதிவு முறையில் முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளதால், பழையபடி வாக்குச்சீட்டு முறையில் ...

அதானி நிறுவனம் மீதான குற்றச்சாட்டு – உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு!

அதானி நிறுவனம் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநலமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதானியின் சூரிய மின்சக்தி நிறுவனம் தயாரிக்கும் மின்சாரத்தை விநியோகிப்பதற்கான ஒப்பந்தத்தை பெறுவதற்காக ...

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை கலைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை கலைக்க அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டில் கடன் மற்றும் வங்கி மோசடிகளால் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது செயல்பாடுகளை ...

தனிநபர் சொத்துக்களை அரசு கையகப்படுத்த முடியாது! : உச்சநீதிமன்றம்

பொதுநலன் என்ற பெயரில் தனிநபர் சொத்துகள் அனைத்தையும் அரசு கையகப்படுத்த முடியாது என உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்புவாய்ந்த தீர்ப்பை அளித்தது. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் ...

ஜனவரி1-ஆம் தேதி வரை டெல்லியில் பட்டாசு விற்பனைக்கு தடை!

ஜனவரி ஒன்றாம் தேதி வரை டெல்லியில் பட்டாசு விற்பனைக்கு தடை விதித்ததுடன், பட்டாசு கிடங்குகளுக்கும் சீல் வைக்க அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் காற்று ...

மதுரை தினகரன் பத்திரிகை அலுவலகம் எரிப்பு வழக்கு – 5 பேருக்கு ஜாமின் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு!

தினகரன் பத்திரிகை அலுவலகம் எரிப்பு வழக்கில் சிறையில் உள்ள 5 பேருக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. 2007 -ம் ஆண்டு தினகரன் நாளிதழ் வெளியிட்ட கருத்து கணிப்பில், ...

மதரஸா பள்ளிகளை மூட தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய பரிந்துரை – உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை !

மதரஸா மாணவர்களை அரசு பள்ளிகளுக்கு மாற்ற வேண்டும், மதரஸா பள்ளிகளை மூட வேண்டும் என்ற தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் பரிந்துரைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து ...

அனைத்து விசாரணைகளும் நேரடி ஒளிபரப்பு – உச்ச நீதிமன்றம் திட்டம்!

அனைத்து விசாரணைகளையும் நாள்தோறும் நேரடி ஒளிபரப்பு செய்ய உச்சநீதிமன்றம் திட்டமிட்டுள்ளது. உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு முன்பு நடக்கும் வழக்கு விசாரணைகளும், தலைமை நீதிபதி அமர்வு ...

உச்சநீதிமன்ற அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா? சந்திரசூட் பரிந்துரை செய்துள்ளதாக தகவல்!

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணாவை, சந்திரசூட் பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி சந்திரசூட், அடுத்த மாதம் 10 ஆம் தேதியோடு ...

உச்ச நீதிமன்றத்தில் கண்கள் திறக்கப்பட்ட புதிய நீதி தேவதையின் சிலை திறப்பு!

கண்கள் திறக்கப்பட்ட புதிய நீதி தேவதையின் சிலை உச்சநீதிமன்றத்தில் திறந்து வைக்கப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின்போது, நீதியை சரிசமமாக வழங்குவதற்காக உச்சநீதிமன்றத்தில் நீதி தேவதை சிலை நிறுவப்பட்டது. ...

முல்லை பெரியாறு அணை தொடர்பான வழக்கு – உச்ச நீதிமன்றத்தில் மனுவை திரும்ப பெற்ற மனுதாரர்!

முல்லை பெரியாறு அணை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு திரும்ப பெறப்பட்டது. முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருப்பதால் அதனை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக ...

கொரோனா தடுப்பூசிக்கு எதிரான பொதுநல மனு – தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு!

கொரோனா தடுப்பூசிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்றம், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கொரோனா தடுப்பூசிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ...

எஸ்சி, எஸ்டி உள் இட ஒதுக்கீடு விவகாரம் – சீராய்வு மனுக்கள் தள்ளுபடி!

எஸ்சி, எஸ்டி உள் இடஒதுக்கீடு விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக தொடரப்பட்ட சீராய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பட்டியலின, பழங்குடியின பிரிவினருக்கு உள் ...

சுருக்குமடி வலை விவகாரத்தில் தமிழக அரசு ஈகோ பார்ப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

சுருக்குமடி வலை விவகாரத்தில் தமிழக அரசு ஈகோ பார்ப்பதாக உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. சுருக்குமடி வலையை பயன்படுத்த தமிழக அரசு விதித்த தடை உத்தரவை எதிர்த்து மீனவர்கள் ...

Page 3 of 8 1 2 3 4 8