மஞ்சோலை எஸ்டேட் வழக்கு - விசாரணை ஒத்திவைப்பு!
Sep 14, 2026, 09:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மஞ்சோலை எஸ்டேட் வழக்கு – விசாரணை ஒத்திவைப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 8, 2025, 07:42 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மஞ்சோலை விவகாரத்தில் விரிவான மறுவாழ்வு திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கை வரும் 24-ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

இது குறித்து மாஞ்சோலையை சேர்ந்த மக்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் மாஞ்சோலையில் இருந்து மாற்றப்பட்ட தொழிலாளர்களுக்கு தற்போது அரசு வழங்கி வரும் நிவாரணம் மற்றும் மறு வாழ்வு நடவடிக்கை போதுமானதாக இல்லை என்றும், எனவே கூடுதல் நிவாரணம் மற்றும் உரிய மறுவாழ்வு திட்டங்களை தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து ஆஜரான தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு வீட்டு வசதி வாரியம் மூலம் வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், மக்கள் மாஞ்சோலையை காலி செய்துவிட்டு அங்கு குடியேறலாம் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து மத்திய அரசு தரப்பில் சுற்றுச்சூழல் தொடர்பாக சில ஆவணங்களையும், குறிப்புகளையும் தாக்கல் செய்யவுள்ளதால் வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், வழக்கை மார்ச் 24-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Tags: supreme courttamilnadu governmentManjolai caseManjolai case adjourned
Share
Tweet
SendShare
Previous Post

மகளிர் தின விழா- விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்ட நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள்!

Next Post

கொங்கு பகுதி வளர்ச்சிக்கு முக்கிய காரணம் ஆன்மிகம் – அண்ணாமலை!

Related News

2029 ஆம் ஆண்டுக்குள் NDA ஆட்சி செய்யும் 21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் – அமித் ஷா உறுதி!

ஜூனியர் ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி – தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி மீண்டும் சாம்பியன்!

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

Load More

அண்மைச் செய்திகள்

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies