அதிமுக – பாஜக கூட்டணியில் தமிழகத்திற்கு எண்ணற்ற திட்டங்கள் – இபிஎஸ்
பாஜக கூட்டணியில் இருந்த போது தமிழகத்திற்கு பல திட்டங்களை அதிமுக கொண்டு வந்ததாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் அவர் ...
பாஜக கூட்டணியில் இருந்த போது தமிழகத்திற்கு பல திட்டங்களை அதிமுக கொண்டு வந்ததாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் அவர் ...
சென்னை கிளாம்பாக்கம் கருணாநிதி பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த பெண் ஒருவரை ஆட்டோவில் கடத்தி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய சம்பவம் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ...
தமிழக;ததில் பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில் மாணவர்கள் ஆர்வமுடன் தேர்வு எழுதினர். கடந்த 3ஆம் தேதி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில், 11ஆம் வகுப்புக்கான ...
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது. நிகழ் கல்வி ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு நாளை தொடங்கி வரும் 25-ம் தேதி வரை நடைபெற ...
இலங்கை கடற்படையால் பிடித்து செல்லப்பட்ட தமிழக மீனவர்கள் மீட்க கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். அவர் ...
நெல்லை மாவட்டத்தில் 81 பள்ளிகளில் மாணவர்கள் குடிக்க தண்ணீர் வசதிகூட இல்லாதது, தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அம்பலமாகி உள்ளது. நெல்லையில் கடந்த 2021 டிசம்பரில், ...
நாகையில் இருந்து இலங்கைக்கு கப்பல் சேவை வரும் 12ம் தேதி மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் ...
தமிழகத்தில் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 38 அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளத்துறை செயலாளராக இருந்த சத்யபிரதா சாஹூ ...
பொதுத்தேர்வையொட்டி தடையற்ற மின்விநியோகம் வழங்க அதிகாரிகளுக்கு மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 10, 11, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான செய்முறைத் தேர்வுகள் இன்று தொடங்கி ஏப்ரல் 15-ஆம் ...
SIR களை ஆட்சியாளர்கள் காப்பாற்றுவதால் தான், பல "SIR"கள் பெண்களுக்கு எதிரான குற்றங்களை நிகழ்த்துவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் ...
அடிப்படைவாதிகளின் பாதுகாப்பான புகலிடமாக தமிகம் மாறியுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில் அப்பாவி கிராம மக்களை வலுக்கட்டாயமாக ...
குடியரசு தின விழாவில், வீரதீர செயல்கள் புரிந்தவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின், விருதுகளையும் பதக்கங்களையும் வழங்கி கௌரவித்தார். மத நல்லிணக்கத்திற்கான கோட்டை அமீர் பதக்கம், ராமநாதபுரத்தைச் சேர்ந்த அமீர் ...
76-வது குடியரசு தினவிழாவையொட்டி, சென்னையில் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது. சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காமராஜர் சாலையில் குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டப்பட்டது. இவ்விழாவில், ...
டாவோஸ் உலக பொருளாதார மாநாட்டில் தமிழகத்திற்கு எந்த முதலீடும் கிடைக்கவில்லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், "சுவிட்சர்லாந்தின் டாவோஸ் ...
டங்ஸ்டன் சுரங்கம் ரத்து தொடர்பாக நாளை அதிகார்ப்பூர்வ அறிவிப்பு வரும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ...
டெல்டா மாவட்டங்களில் மழை மற்றும் பனிமூட்டத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நெல்மணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ய மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கால தாமதமாக ...
மதுரை மத்திய சிறையில் மோப்ப நாய் உயிரிழந்ததைத் தொடர்ந்து, 21 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. கடந்த 2015 -ஆம் ஆண்டு முதல் ...
எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி குமரி மாவட்ட மீனவர்கள் 15 பேரை டியாகோ கார்சியா கடற்படையினர் கைது செய்தனர். தேங்காய் பட்டிணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 15 மீனவர்கள், ...
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரஸ்தாகாடு கடற்கரையில் கின்னஸ் சாதனை முயற்சியாக 2 ஆயிரத்து 8 பானைகளில் பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது. பொங்கல் பண்டிகை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம், ...
உடல்நலக்குறைவால் உயிரிழந்த நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி, பொதுமக்கள் அஞ்சலிக்கு பின் நல்லடக்கம் செய்யப்பட்டது. திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோயிலில் 55 வயதான காந்திமதி யானை, பக்தர்களுக்கு ...
பொங்கல் பரிசு தொகுப்பில் பணம் வழங்காமல் திமுக அரசு ஏமாற்றி விட்டதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நியாய விலை ...
தேசிய அளவில் நடைபெற்ற பளு தூக்கும் போட்டியில் தமிழக வீரர் யோகேஸ்வரன் வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ஹரியானா மாநிலத்தில் கடந்த 5-ம் தேதி தேசிய ...
ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியில் இடம் பிடிப்பேன் என கிரிக்கெட் வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார். திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்நாட்டை சேர்ந்த ...
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்து கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து முக்கிய நகரங்களுக்கு செல்வதற்கான பேருந்து கட்டணம் விமான கட்டணத்திற்கு நிகராக உயர்ந்துள்ளது. ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies