Telangana - Tamil Janam TV

Tag: Telangana

தெலுங்கானா – ரூ.84,000 லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி கைது!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ரூ. 84 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண்  அதிகாரியை, லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். தெலுங்கானாவில் ஜோதி என்பவர் ...

தெலங்கானாவில் கடந்த 10 ஆண்டுகள் சர்வாதிகார ஆட்சி: ஆளுநர் தமிழிசை விமர்சனம்!

தெலங்கானாவில் கடந்த 10 ஆண்டுகளாக முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வந்ததாக அம்மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியிருக்கிறார். தெலங்கானாவில் கடந்த ...

பிரதமர் மோடி ஹாட்ரிக் வெற்றி பெறுவார்: மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி!

வரும் மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி ஹாட்ரிக் வெற்றி பெற்று மீண்டும் இந்தியாவின் பிரதமராக வருவார் என்று மத்திய அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி நம்பிக்கை தெரிவித்தார். பாரதப் ...

மக்களவைத் தேர்தல் வியூகம்: தெலங்கானாவில் அமித்ஷா!

மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக, கட்சி நிர்வாகிகளுடன் விவாதிப்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தெலங்கானா சென்றிருக்கிறார். மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே இருக்கிறது. ...

தேசத்தை கட்டியெழுப்பும் உணர்வோடு கல்வி நிறுவனங்கள் முன்னேற வேண்டும்!

கல்வி மற்றும் சுகாதாரத் துறையில் செயல்படும் நிறுவனங்கள், ஒட்டுமொத்த தேசத்தைக் கட்டியெழுப்புவதில் ஒத்துழைக்கும் உணர்வோடு முன்னேற வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அறிவுறுத்தி இருக்கிறார். ...

மற்றவர்களின் முன்னேற்றத்திலும் கவனம் செலுத்த வேண்டும்!

மாணவர்கள் தங்களது முன்னேற்றத்தில் மட்டுமன்றி, மற்றவர்களின் முன்னேற்றத்திலும் கவனம் செலுத்த வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அறிவுறுத்தி இருக்கிறார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, ...

தெலங்கானாவில் வாக்குப்பதிவு விறுவிறு!

தெலங்கானா மாநிலத்தில் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 20.64 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கிறது. தெலங்கானாவைப் பொறுத்தவரை, ...

தெலங்கானாவில் தேசிய மஞ்சள் வாரியம் அமைக்கப்படும்: பிரதமர் மோடி உறுதி!

பா.ஜ.க. தனது தேர்தல் அறிக்கையில் நிஜாமாபாத்தை 'மஞ்சள் நகரமாக' மாற்றுவதாகவும், இங்குள்ள மஞ்சளுக்கு புவிசார் குறியீடு வழங்குவதாகவும் வாக்குறுதி அளித்திருக்கிறது. அதேபோல, தெலுங்கானாவில் தேசிய மஞ்சள் வாரியம் ...

காங்கிரஸ் வேட்பாளர்கள் சீனப் பொருட்களைப் போன்றவர்கள்: அமித்ஷா தாக்கு!

காங்கிரஸ் வேட்பாளர்கள் சீனப் பொருட்களைப் போன்றவர்கள். அவர்களுக்கு உத்தரவாதம் இல்லை. எப்போது வேண்டுமானாலும் பி.ஆர்.எஸ். கட்சிக்குச் சென்று விடுவார்கள். தெலங்கானா மாநிலத்தில் வரும் 30-ம் தேதி சட்டமன்றத் ...

வாக்குறுதிகளை நிறைவேற்றும் பா.ஜ.க. : பிரதமர் மோடி உறுதி!

பா.ஜ.க.வை பொறுத்தவரை கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும். முத்தலாக், 370 ரத்து, பெண்களுக்கு இட ஒதுக்கீடு, இராமர் கோவில் என எங்கள் சாதனையை மக்கள் பார்த்திருக்கிறார்கள் என்று பாரதப் ...

மத ரீதியான இட ஒதுக்கீடு வழங்கும் ஒரே மாநிலம் தெலங்கானா: அமித்ஷா குற்றச்சாட்டு!

நாட்டிலேயே மத ரீதியான இட ஒதுக்கீடு வழங்கும் ஒரே மாநிலம் தெலங்கானாதான். ஆகவே, பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் முஸ்லீம்களுக்கான 4 சதவிகித இட ஒதுக்கீட்டை ரத்து செய்து ...

ஆட்சிக்கு வந்தால் “ஐதராபாத்” பெயர் மாற்றப்படும்: பா.ஜ.க. அதிரடி!

மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததும் பல்வேறு நகரங்களின் முந்தைய பெயர்கள் மீண்டும் சூட்டப்பட்டன. அதன்படி, ஐதராபாத்தின் பெயர் பாக்யாநகர் என்று மாற்றப்படும் என்று அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த ...

மகனுக்காக கோடிகளை குவித்த கே.சி.ஆர்.: அமித்ஷா விமர்சனம்!

கடந்த 10 ஆண்டுகளில் மகனுக்காக கோடிகளை குவித்த முதல்வர் சந்திரசேகர ராவ், தெலங்கானா மாநிலத்துக்கு எதுவுமே செய்யவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருக்கிறார். தெலங்கானா ...

தெலங்கானாவின் தலைவிதி மாறும் !: ஜெ.பி.நட்டா!

தெலங்கானாவில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, பா.ஜ.க. வெற்றி பெற்றால் தெலங்கானாவின் தலைவிதி மாற்றமடையும் என்று கூறினார். தெலங்கானா மாநிலத்தில் வருகிற 30-ம் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும்: பியூஷ் கோயல்!

தெலங்கானாவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் என்று உறுதிபடத் தெரிவித்திருக்கிறார். ...

தெலங்கானாவை கடன்கார மாநிலமாக்கிய கே.சி.ஆர் : அமித்ஷா கடும் தாக்கு!

திறமையற்ற நிர்வாகம் மற்றும் கொள்கையால், தெலங்கானா மாநிலத்தை முதல்வர் சந்திரசேகர ராவ் கடன்கார மாநிலமாக்கி வைத்திருக்கிறார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்சனம் செய்திருக்கிறார். தெலங்கானாவில் ...

பி.ஆர்.எஸ். 2ஜி, ஒவைசி 3ஜி, காங்கிரஸ் 4ஜி: அமித்ஷா விமர்சனம்!

தெலங்கானாவில் பிரச்சாரம் மேற்கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மாநில முதல்வர் சந்திரசேகர ராவின் பி.ஆர்.எஸ். 2ஜி கட்சி, அசாதுதீன் ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். 3ஜி கட்சி, காங்கிரஸ் ...

தெலங்கானா தேர்தல் அறிக்கை: அமித்ஷா நாளை வெளியீடு!

தெலங்கானா மாநிலத்தில் இம்மாதம் 30-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை வெளியிடுகிறார். மத்தியப் பிரதேசம், ...

தெலங்கானா தேர்தல்: 17-ம் தேதி பா.ஜ.க. தேர்தல் அறிக்கை வெளியிடும் அமித்ஷா!

தெலங்கானா மாநிலத்தில் வரும் 30-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகிற 17-ம் தேதி வெளியிடுகிறார். ...

தெலங்கானா தேர்தல்: பா.ஜ.க. வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

தெலங்கானா மாநில சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து, பா.ஜ.க. 52 பேர் அடங்கிய முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. இப்பட்டியலில், பா.ஜ.க. எம்.பி. சோயம் பாபு ராவும் அடக்கம் ...

நாட்டின் முக்கிய பலமே பிரதமர் மோடிதான்: ஜெ.பி.நட்டா புகழாரம்!

நாட்டின் முக்கிய பலமே பிரதமர் மோடிதான். பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்தியா உலகளாவிய அளவில் உயர்ந்திருக்கிறது. மேலும், உலகத் தலைவர்களால் பாராட்டப்படும் நபராக பிரதமர் மோடி ...

கே.சி.ஆரை கூட்டணியில் சேர்க்க மறுத்து விட்டேன்: பிரதமர் மோடி!

தெலங்கானாவில் 8,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, அம்மாநில முதல்வர் கே.சந்திரசேகர ராவ் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ...

தெலங்கானாவில் ரூ.8,000 கோடியில் திட்டங்கள்: பிரதமர் மோடி அடிக்கல்!

தெலங்கானாவில் சுமார் 8,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். மேலும், நிஜாமாபாத்தில் பா.ஜ.க. ஏற்பாடு ...

ஆந்திரா, தெலங்கானாவில் 60 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை!

ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் இடதுசாரி தீவிரவாத வழக்குகள், மாவோயிஸ்ட்கள் மற்றும் நக்சல் வழக்கில் ஆஜராகி வாதாடிய வழக்கறிஞர்கள் வீடுகள் உட்பட 60-க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு ...

Page 3 of 4 1 2 3 4