தனியார் நிறுவனம் போல கட்சி நடத்தும் காங்கிரஸ், பி.ஆர்.எஸ்.: பிரதமர் மோடி கடும் தாக்கு!
பாரத ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அரசியல் கட்சிகளைப் போல அல்லாமல், தனியார் நிறுவனம்போல நடத்தி வருகிறார்கள். இரண்டுமே ஊழல் மற்றும் கமிஷனுக்கு ...