thiruparankundram news - Tamil Janam TV

Tag: thiruparankundram news

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாததற்கு எதிர்ப்பு – முருக பக்தர் தீக்குளிப்பு!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றாததற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் முருக பக்தர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பக்தர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. ...

சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல் இருப்பது ஏற்புடையதல்ல – நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல் இருப்பது ஏற்புடையதல்ல என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ...

திருப்பரங்குன்றம் மேல்முறையீட்டு வழக்கு : 5-வது நாளாக நடைபெறும் விசாரணை!

திருப்பரங்குன்றம் மேல்முறையீட்டு வழக்கு விசாரணை தொடர்ந்து 5 ஆவது நாளாக இன்று தொடரவுள்ளது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மேல் முறையீட்டு வழக்குகளை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ...

இந்து மத நம்பிக்கைகளையும், இந்து மக்களையும் ஒடுக்குவதையே திமுக கூட்டணி செய்து வருகிறது – அண்ணாமலை குற்றச்சாட்டு!

இந்து மத நம்பிக்கைகளையும், இந்து மக்களையும் ஒடுக்குவதையே திமுக கூட்டணி கட்சிகள் செய்து வருவதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றம் தீபத் தூணில் ...

மேல்முறையீட்டு மனுக்கள் நிலுவையில் இருக்கும் நிலையில், தனி நீதிபதி விசாரணைக்கு தடை விதிக்க முடியாது – மதுரை உயர் நீதிமன்றம்

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றுவது குறித்து தேவஸ்தானம் ஏன் முடிவெடுக்கவில்லை என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். திருப்பரங்குன்றம் மலை ...

வெல்ல முடியாது என தெரிந்தும் நீதிபதி மாண்பை கேள்விக்குறியாக்கும் திமுக – அண்ணாமலை

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதிக்கு எதிரான தகுதி நீக்க நோட்டீஸ் தவறானது என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ...

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வலியுறுத்தல் – ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் விளக்கேற்றி கூட்டு வழிபாடு!

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றக்கோரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் விளக்கு ஏற்றி கூட்டு பிரார்த்தனை செய்தனர். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ...

திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் மீது தடியடி – அனுராக் சிங் தாக்கூர் கண்டனம்!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு செய்துள்ளதாக பாஜக எம்.பி அனுராக் சிங் தாக்கூர் குற்றம்சாட்டியுள்ளார். மக்களவையில் பூஜ்ஜிய நேரத்தில் பேசிய அனுராக் தாக்கூர், மலையின் ...

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது பற்றி கோயில் செயல் அலுவலரே முடிவெடுத்தது ஏன்? – மதுரை உயர் நீதிமன்ற அமர்வு சரமாரி கேள்வி!

தனி நீதிபதியின் பரிந்துரைப்படி திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் இடத்தை மாற்ற ஏன் பரிசீலிக்க கூடாது? என கோயில் நிர்வாகத்துக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. திருப்பரங்குன்றம் ...

நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதனின் மீதான பதவி நீக்க முயற்சி – முன்னாள் நீதிபதிகள் எதிர்ப்பு!

நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதனின் மீதான பதவி நீக்க முயற்சிக்கு உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் விடுத்துள்ள ...

ஹிந்து மத விவகாரங்களில் திமுக அரசு பாகுபாடு காட்டுகிறது – வானதி சீனிவாசன்

ஹிந்து மத சம்பந்தப்பட்ட விவகாரங்களில் தமிழக அரசு பாகுபாடு காட்டுவதாக, பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருப்பரங்குன்றம் ...

நீதிபதி பதவி நீக்க தீர்மானத்தில் கையெழுத்து – புதுச்சேரி எம்.பி., வைத்திலிங்கத்திற்கு எதிராக பாஜக ஆர்பாட்டம்!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்வதற்காக இண்டி கூட்டணி அளித்த மனுவில், புதுச்சேரி எம்.பி., வைத்திலிங்கம் முதல் கையெழுத்திட்டதை கண்டித்து, பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ...

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான தீர்மானம் திமுகவின் ஹிந்து மத விரோதப் போக்கைக் காட்டுகிறது – தேஜஸ்வி சூர்யா ஆவேசம்!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதி உத்தரவுக்கு எதிராக, திமுக கொண்டு வந்துள்ள கண்டனத் தீர்மானம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் ...

திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் காலணி அணிந்து ஆய்வு செய்த தொல்லியல் துறை – இந்து மக்கள் கட்சி கண்டனம்!

திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணை காலணி அணிந்து ஆய்வு செய்த தமிழக தொல்லியல் துறைக்கு இந்து மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ளது யாருக்கும் ...

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான தகுதி நீக்க நோட்டீஸ் – அமித் ஷா கண்டனம்!

S.I.R விவகாரத்தில் மக்களை எதிர்க்கட்சிகள் தவறாக வழிநடத்துவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்சித்துள்ளார். நாடாளுமன்றத்தின் மக்களவையில் S.I.R மீதான விவாதத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ...

திருப்பரங்குன்றம் தீபத்துாண் பற்றி திமுகவின் பொய் பரப்புரை : அம்பலப்படுத்திய தமிழக அரசின் தொல்லியல் துறை – சிறப்பு தொகுப்பு!

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூண் நாயக்கர் காலத்தில் அமைக்கப்பட்டது எனவும், அதில் காலம் காலமாக தீபம் ஏற்றி வந்திருப்பதை தமிழக அரசின் தொல்லியல் துறை ...

முருகா… திமுகவினருக்கு நல்ல புத்தி கொடு – பம்மல் சுப்பரமணிய சுவாமி கோயிலில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் வழிபாடு!

திமுகவினருக்கு நல்ல புத்தி தரவேண்டி சென்னை பம்மல் பகுதியில் உள்ள சுப்பரமணிய சுவாமி கோயிலில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் சிதறு தேங்காய் உடைத்து பிரார்த்தனை செய்தனர். ...

நாடாளுமன்றத்தில் நீதிபதிக்கு எதிரான தீர்மானத்தை எம்பி-க்கள் தோற்கடிக்க வேண்டும் – காடேஸ்வரா சி. சுப்பிரமணியம்

நாடாளுமன்றத்தில் நீதிபதி  ஜிஅர் சுவாமிநாதனுக்கு எதிரான தீர்மானத்தை எம்பி-க்கள் தோற்கடிக்க வேண்டும்  என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். அவர் விடுதுள்ள ...

திருப்பரங்குன்றம் மலையில் தொல்லியல் துறையினர் ஆய்வு!

திருப்பரங்குன்றம் மலை மீது ஏழு பேர் கொண்ட தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் ...

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவுக்கு எதிராக தடை பெற்றேன், அதற்காக அவரை விமர்சிக்கவில்லை – அண்ணாமலை

வழக்கு ஒன்றில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவுக்கு எதிராக தாம் தடை பெற்றதாகவும், அதற்காக அவரை பற்றி விமர்சிக்கவில்லை என்றும் பாஜக தேசிய பொதுக்குழு அண்ணாமலை தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றம் ...

திருப்பரங்குன்றம் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள கல்லத்தி மரத்தில் இஸ்லாமிய கொடியை அகற்ற வேண்டும் – இந்து மக்கள் கட்சி வலியுறுத்தல்!

திருப்பரங்குன்றம் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள கல்லத்தி மரத்தில் நிலா பிறை போட்ட இஸ்லாமிய கொடியை அகற்றிவிட்டு சேவல் கொடி ஏற்ற வேண்டும் என கோவில் நிர்வாகத்திடம் ...

வழிபாட்டு உரிமையை பறிக்க முயலும் திமுக அரசின் கொட்டம் விரைவில் அடக்கப்படும் – நயினார் நாகேந்திரன்

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் விளக்கேற்றும் நீதிமன்ற உத்தரவை அவமதித்த வழக்கில் அறிவாலய அரசின் இரட்டை வேடத்தை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தோலுரித்துக் காட்டியுள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் ...

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றம் – தமிழக அரசின் தொல்லியல் துறை நூலில் உறுதி!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்டது தமிழக அரசின் தொல்லியல் துறை நூலில் உறுதி செய்யப்பட்டது தெரியவந்துள்ளதால், நில அளவைக்கல் என்ற பொய் பிரச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் ...

நீதிபதி G.R.சுவாமிநாதனுக்கு தொந்தரவு கொடுப்பதன் மூலம் மற்ற நீதிபதிகளையும் திமுக மிரட்டிப்பார்க்கிறது – அண்ணாமலை

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்க செய்வதற்காக INDI கூட்டணி கட்சிகளிடம் திமுக கையெழுத்து பெறுவது மிகக் கேவலமானது என அண்ணாமலை விமர்சித்துள்ளார், கோவை விமான ...

Page 2 of 4 1 2 3 4