திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் கார்த்திகை தீபத் திருவிழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!
மதுரை திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி கோயில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருப்பரங்குன்றம் கோயிலில் கொண்டாடப்படும் விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா பிரசித்தி பெற்றது. பத்து ...