trichy - Tamil Janam TV

Tag: trichy

திருச்சியில் பேக்கரி கடை ஊழியரை தாக்கிய காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்!

திருச்சியில் பேக்கரி கடை ஊழியர் தாக்கப்பட்ட விவகாரத்தில் காவலரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து எஸ்பி உத்தரவிட்டுள்ளார். ஸ்ரீரங்கம் ராம்ஜி நகர் அருகே செயல்பட்டு வரும் பேக்கரி கடை, ...

திருச்சியில் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்ட விநாயகர் சிலைகள் – காவிரி ஆற்றில் கரைப்பு!

திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டது. விநாயகர் சதுர்த்தியை ஒட்டி திருச்சியின் பல்வேறு பகுதிகளில் இந்து முன்னணி ...

நேபாளத்தில் நடைபெற்ற சர்வதேச இளைஞர் விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டி – தங்கப்பதக்கம் வென்ற திருச்சி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு!

நேபாளத்தில் நடைபெற்ற சர்வதேச இளைஞர் விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கங்களை வென்ற திருச்சி வீரர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நேபாளத்தில் நடைபெற்ற போட்டியில், சிலம்பம் பிரிவில் ஜெகதீஷ் ...

சைனீஸ் நூடுல்ஸ் சாப்பிட்ட மாணவி உயிரிழந்த விவகாரம் – மொத்த வியாபார கடைக்கு சீல்!

திருச்சி மாவட்டம் அரியமங்கலத்தில் சைனீஸ் நூடுல்ஸ் சாப்பிட்ட மாணவி உயிரிழந்த விவகாரத்தில் மொத்த வியாபார கடைக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். கீழ அம்பிகாபுரத்தை ...

சுமார் 55 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய திருச்சி திருவானைக்காவல் கோயில் ஆடித் தீர்த்த தெப்பக்குளம்!

திருச்சி திருவானைக்காவல் கோயிலின் ஆடித் தீர்த்த தெப்பக்குளம் 55 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில் பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமாக ...

ஈரோடு, சேலம், திருச்சி மாவட்ட தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் – போலீசார் தீவிர சோதனை!

ஈரோடு, சேலம், திருச்சி மாவட்டங்களில் உள்ள இந்தியன் பப்ளிக் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதிமுக பிரமுகர் ஆற்றல் அசோக்குமாருக்கு சொந்தமான இந்தியன் பப்ளிக் பள்ளிகள் தமிழகம், ...

திருச்சியில் ரயிலுக்கு அடியில் தவறி விழுந்த நபரால் பரபரப்பு!

திருச்சியில் ரயிலுக்கு அடியில் தவறி விழுந்த நபர் பத்திரமாக மீட்கப்பட்டார். திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி பல்லவன் ரயில் புறப்பட்டது. அப்போது ஜெயச்சந்திரன் ...

திருச்சியில் கல்லூரி மாணவர் அடித்துக்கொலை : 5 பேர் கைது!

திருச்சியில் காவிரி ஆற்றின் அருகே  கல்லூரி மாணவர் கட்டையால் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ரஞ்சித் கண்ணன், திருச்சி காஜாமலையில் உள்ள ...

திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

ஆடிப்பெருக்கை ஒட்டி திருச்சி ஸ்ரீரங்கம்  அம்மா மண்டபம் படித்துறையில், ஏராளமானோர் பூஜை செய்து வழிபட்டனர். காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில், ஆண்டுதோரும் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுவது ...

கொள்ளிடம் பாலத்தின் தடுப்புச் சுவர் மீது ஏறி ஆபத்தை உணராமல் விளையாடும் சிறுவன்!

திருச்சி மாவட்டம் கொள்ளிடம் பாலத்தின் தடுப்புச் சுவர் மீது ஏறி ஆபத்தை உணராமல் சிறுவன் ஒருவன் விளையாடும் வீடியோ இணைத்தில் வெளியாகியுள்ளது. பாலத்தின் மீது ஏறிய சிறுவன், ...

ஆன்மிக யாத்திரை : பாரத் கௌரவ் சுற்றுலா ரயில் இயக்கம்!

ஆன்மிக யாத்திரை செல்ல விரும்பும் பயணிகளுக்காக மதுரையில் இருந்து பாரத் கௌரவ் சுற்றுலா ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக திருச்சி ஐஆர்சிடிசி-யின் தென் ...

திருச்சி உறையூர் பஞ்சவர்ண சுவாமி கோவில் வைகாசி தேரோட்டம்!

திருச்சி உறையூர் பஞ்சவர்ண சுவாமி கோவில் வைகாசி தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. திருச்சி உறையூரில் பிரசித்தி பெற்ற பஞ்சவர்ண சுவாமி திருக்கோவில் வைகாசி பெருந்திருவிழா கடந்த ...

அதிமுக நிர்வாகி வீட்டில் சிக்கிய ரூ.1 கோடி: பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி!

திருச்சி அருகே அதிமுக நிர்வாகி வீட்டில் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில், ஒரு கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ...

சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில், சித்திரை பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாகத் தொடங்கியது. திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ...

பறக்கும் படை சோதனை : திருச்சியில் சிக்கிய கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள்!

திருச்சியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட, 1 கோடியே 36 லட்சத்து 12 ஆயிரத்து 530 ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். மக்களவை ...

தேர்தல் பறக்கும் படை சோதனை: 300 கைத்தறி துண்டுகள் பறிமுதல்!

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே, வாகன சோதனையின் போது, உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 300 கைத்தறி துண்டுகளை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மக்களவை ...

நூதன முறையில் தங்கம் கடத்திய நபர் கைது!

திருச்சி விமான நிலையத்தில் ஜீன்ஸ் பேண்டில் தங்கம் கடத்திய நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு ஷார்ஜா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ...

திருச்சியில் பாஜக சார்பில் பிரமாண்ட மருத்துவ முகாம் – பொது மக்கள் பாராட்டு!

திருச்சி திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி துவாக்குடியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. பாஜக திருச்சி பாராளுமன்ற தொகுதி இணை அமைப்பாளர் ...

திமுக எம்எல்ஏ பேருந்தில் அரசு டிக்கெட் – பயணிகள் அதிர்ச்சி!

திமுக சட்டமன்ற உறுப்பினர் ஒருவருக்குச் சொந்தமான தனியார் பேருந்தில் அரசு பஸ் டிக்கெட் விநியோகம் செய்யப்பட்டு வரும் நிகழ்வு பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி ...

பாரதத்தை உற்று நோக்கும் உலக நாடுகள் : ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம்!

பாரதத்தை உலக நாடுகள் உற்று நோக்குவதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். திருச்சி திருவானைக்காவல்  ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லுாரியின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது.இதில் தமிழக ஆளுநர் ...

சம வேலைக்கு சம ஊதியம் : இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் அறிவிப்பு!

சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 12ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக இடை நிலை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர். தமிழக அரசுப் பள்ளிகளில் 2009 ...

22 தீர்த்தங்களில் நீராடிய பிரதமர் : ராமநாதசுவாமி கோவிலில் தரிசனம் செய்தார் மோடி!

ஸ்ரீரங்கத்தில் இருந்து ராமேஸ்வரம் சென்ற பிரதமர் மோடி, அக்னி தீர்த்தம் மற்றும் 22 தீர்த்தங்களில் நீராடிய பின் ராமநாதசுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். வட இந்தியாவில் அமைந்துள்ள ...

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்!

சென்னையில் இருந்து ஸ்ரீரங்கம் சென்ற பிரதமர் மோடி, ரெங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.   பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம், ஆழ்வார்கள் பாடிய 108 வைணவ தலங்களில் முதன்மையானதும் ...

சென்னையில் இருந்து ஸ்ரீரங்கம் புறப்பட்டார் பிரதமர் மோடி!

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு செல்வதற்காக  சென்னையில் இருந்து விமானம் மூலம் பிரதமர் மோடி திருச்சி புறப்பட்டு சென்றார். பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் சுற்றுப்பயனமாக தமிழ்நாடு வந்துள்ளார். நேற்று மாலை சென்னை வந்த பிரதமர் மோடி, ...

Page 3 of 4 1 2 3 4