Ukraine - Tamil Janam TV

Tag: Ukraine

போலந்து, உக்ரைன் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பினார் பிரதமர் மோடி!

போலந்து, உக்ரைன் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி நாடு திரும்பினார். மூன்று நாள் சுற்றுப்பயணமாக போலந்து சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் டொனால்ட் டஸ்கை ...

போரை நிறுத்தும் வல்லமை இந்தியாவிடம் உள்ளது – அதிபர் ஜெலென்ஸ்கி

போரை நிறுத்தும் வல்லமை இந்தியாவிடம் இருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கீவ் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உக்ரைன், ரஷ்யா இடையே நடப்பது ...

அமைதியின் பக்கம் நிற்கும் இந்தியா : பிரதமர் மோடி உறுதி

ரஷ்யா- உக்ரைன் போர் விவகாரத்தில் நடுநிலை வகிக்கவில்லை என்றும், அமைதியின் பக்கமே இந்தியா எப்போதும் நிற்பதாகவும் பிரதமர் மோடி தெளிவுபடுத்தினார். உக்ரைன் தலைநகர் கீவில் அந்நாட்டு அதிபர் ...

பிரதமர் மோடி முன்னிலையில் இந்தியா, உக்ரைன் இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்து!

பிரதமர் மோடி உக்ரைனுக்கு பயணம் மேற்கொண்ட நிலையில், இந்தியாவுக்கும் அந்நாட்டுக்கும் இடையே முக்கியத்துவம் வாய்ந்த 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. உக்ரைன் சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டின் தலைநகர் ...

உக்ரைன் புறப்பட்டார் பிரதமர் மோடி!

போலந்து நாட்டு பயணத்தை முடித்து கொண்டு பிரதமர் மோடி உக்ரைன் புறப்பட்டார். சுமார் 2 ஆண்டுகளாக ரஷ்யா - உக்ரைன் இடையே போர் நடந்து வருகிறது. பிரதமர் ...

அமெரிக்கா தயாரித்த ஆயுதங்களால் ரஷ்யாவின் பாலங்களை தாக்கிய உக்ரைன்!

அமெரிக்கா தயாரித்த ஆயுதங்களால் ரஷ்யாவின் பாலங்களை தாக்கியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. தற்போது ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியை ஆக்கிரமித்து வரும் உக்ரைன் ராணுவம் தங்களை பாதுகாக்கவும் எதிரிகளை அழிக்கவும் ...

போலந்தில் இருந்து ரயில் மூலம் உக்ரைன் செல்கிறார் பிரதமர் மோடி!

போலந்து நாட்டில் இருந்து  ட்ரெயின் ஃபோர்ஸ் ஒன் என்ற சொகுசு ரயில் மூலம் பிரதமர் மோடி உக்ரைன் செல்கிறார். அரசு முறை பயணமாக போலந்துக்கு சென்றுள்ள பிரதமர் ...

போலந்து, உக்ரைன் பயணத்தை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன் ; பிரதமர் மோடி!

போலந்து குடியரசு, உக்ரைன் நாடுகளுக்கான தமது பயணத்திற்கு முன் பிரதமர் வெளியிட்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது : போலந்து குடியரசு, உக்ரைன் நாடுகளுக்கு ...

போலந்து புறப்பட்டு சென்றார் பிரதமர் நரேந்திர மோடி!

பிரதமர் மோடி 2 நாள் பயணமாக போலந்து நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றார். இந்தியா- போலந்து இடையே ராஜாங்க ரீதியிலான உறவு ஏற்பட்டு 70 ஆண்டுகளான நிலையில், பிரதமர் ...

உக்ரைனில் பிலோஹரிவ்கா பிராந்தியத்தை கைப்பற்றிய ரஷ்யா!

உக்ரைனில் லூஹான்ஸ்க் பிராந்தியத்துக்கு உட்பட்ட பிலோஹரிவ்கா பிராந்தியத்தைக் கைப்பற்றி விட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இருநாடுகளுக்கும் இடையே 2 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடைபெற்று வரும் நிலையில், இந்த ...

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்: 50-க்கும் மேற்பட்டோர் பலி!

உக்ரைனில் வணிக வளாகத்தின் மீது இரஷ்யா நடத்திய ராக்கெட் தாக்குதலில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன், ஐரோப்பிய ...

உக்ரைன் மீது ரஷ்ய ஏவுகணை தாக்குதல் – 7 பேர் பலி!

உக்ரைன் ரஷ்யா போர் ஒரு ஆண்டுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்நிலையில் உக்ரைனின் டிரோன் தாக்குதலுக்குப் பதிலடியாக ரஷ்யா உக்ரைனின் வடக்குப்  பகுதியில் அமைந்துள்ள செர்னிஹிவ் நகரின் ...

ரஷ்யா – உக்ரைன் போர்: நிரந்தர தீர்வு காண இந்தியா தயார் – அஜித் தோவல் உறுதி!

ரஷ்யா - உக்ரைன் இடையே நடக்கும் போருக்கு நிரந்தரத் தீர்வு காண இந்தியா தயாராக இருக்கிறது. இதைவிட வேறு எதுவும் இந்தியாவுக்கு மகிழ்ச்சியைத் தராது என்று தேசிய ...

உக்ரைன் போர் அமைதி பேச்சுவார்த்தை: அஜித் தோவல் பங்கேற்பு!

ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இன்றும், நாளையும் நடைபெறும் உலக நாடுகள் பிரதிநிதிகளின் மாநாட்டில் இந்தியா சார்பாக ...

Page 2 of 2 1 2