west bengal - Tamil Janam TV

Tag: west bengal

5 மாநில சட்டப்பேரவை தேர்தல் : பிப்ரவரி 4,5-ம் தேதிகளில் தேர்தல் ஆணையம் ஆலோசனை!

5 மாநில சட்டப்பேரவை தேர்தல் குறித்து பிப்ரவரி 4,5ம் தேதிகளில் தேர்தல் ஆணையம் ஆலோசனை மேற்கொள்ள உள்ளது. தமிழ்நாடு, மேற்கு வங்கம், அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி ...

பாஜக பொதுக்கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் அராஜகம்!

கொல்கத்தாவில் பாஜக பொதுக்கூட்ட மேடையை தீ வைத்து எரித்து ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் அராஜகத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேற்குவங்கம் மாநிலம் கொல்கத்தாவில் உள்ள பெஹாலா ...

மேற்கு வங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

அமலாக்கத்துறை சோதனையை தடுத்ததாக எழுந்த புகாரில் மேற்குவங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த மனுவானது நீதிபதி பிரசாந்த் குமார் மிஸ்ரா, விபுல் பஞ்சோலி அடங்கிய ...

தமிழகம் – மேற்கு வங்கம் இடையே புதிய அம்ரித் பாரத் ரயில் சேவை!

தமிழகம் - மேற்கு வங்கம் இடையே புதிய அம்ரித் பாரத் ரயில்களை இயக்க ரயில்வே துறை ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பாக வெளியான அட்டவணையில், தாம்பரத்தில் இருந்து ...

கொல்கத்தா ஐ-பேக் அலுவலகத்தில் ED சோதனை : மம்தாவின் தலையீட்டால் சர்ச்சை : சிறப்பு தொகுப்பு!

கொல்கத்தாவில் I-PAC நிறுவனம் தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனைகள் மற்றும் அதில் முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் நேரடி தலையீடு குறித்த பரஸ்பர குற்றச்சாட்டுகள், மேற்கு வங்க ...

இது சிலிகுரி பகுதியை வலுப்படுத்த வேண்டிய நேரம் – ஜக்கி வாசுதேவ்

மேற்கு வங்கத்தின் சிலிகுரி பகுதியை வலுப்படுத்த வேண்டிய நேரமிது என ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார். இந்தியாவின் புவியியல் அமைப்பில் 'சிக்கன் நெக்' ...

ஒவ்வொரு நாட்டிற்கும் தனித்தனி வர்த்தக விதிமுறையை கையாளும் அமெரிக்கா – ஜெய்சங்கர் குற்றச்சாட்டு!

அமெரிக்கா தற்போது ஒவ்வொரு நாட்டிற்கும் ஏற்றவாறு தனித்தனி வர்த்தக விதிமுறைகளை கையாள்கிறது என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் குற்றம்சாட்டி உள்ளார். மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் இந்திய மேலாண்மை ...

சிலிகுரி அருகே புதிய ராணுவ தளங்கள் அமைக்கும் பணி தீவிரம் – அதிர்ச்சியில் சீனா, வங்கதேசம்!

மேற்குவங்கத்தின் சிலிகுரி அருகே புதிய ராணுவ தளங்கள் அமைக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதால், சீனா மற்றும் வங்கதேச நாடுகள் அதிர்ச்சியடைந்துள்ளன. மேற்குவங்க மாநிலம், டார்ஜிலிங் மாவட்டத்தின் சிலிகுரி ...

நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக சரண் அடைவதாக மாவோயிஸ்டுகள் அறிவிப்பு – முதலமைச்சர்களுக்கு கடிதம்!

நாடு முழுவதும் உள்ள மாவோயிஸ்டுகள் ஒட்டுமொத்தமாக சரணடையவுள்ளதாக மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர். மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா, மேற்குவங்கம், ஜார்க்கண்ட், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் அதிகரித்து ...

AI மூலம் போலி வாக்காளர்கள் நீக்கும் நடவடிக்கை – இந்திய தேர்தல் ஆணையம் தகவல்!

மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் போலி வாக்காளர்களை கண்டறிந்து நீக்க ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ...

2028-ம் ஆண்டில் சந்திரயான்-4 ஏவப்படும் : இஸ்ரோ தலைவர் நாராயணன்

வரும் 2028-ம் ஆண்டில் சந்திரயான்-4 ஏவப்படும் என்றும், 2035 ஆண்டிற்குள் இந்திய விண்வெளி நிலையம் அமைக்கப்படும் என்றும் இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார். மேற்கு வங்காள மாநிலம் ...

தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் – தலைமை தேர்தல் ஆணையம்

தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்ட உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ...

சிக்கிம், மேற்கு வங்கத்திற்கு உதவ தயார் – அசாம் முதல்வர்

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சிக்கிம், மேற்குவங்கத்துக்கு உதவ தயார் என அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். மேற்குவங்கத்தின் டார்ஜிலிங் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பெய்த ...

மேற்கு வங்கத்தில் நிலச்சரிவு!

மேற்குவங்க மாநிலத்தில் நிலச்சரிவு மற்றும் பாலம் இடிந்து விழுந்த சம்பவங்களில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் மிரிக் ...

மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங்கில் கனமழை – நிலச்சரிவில் 14 பேர் பலி!

மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங்கில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர். மேற்குவங்க மாநிலத்தில் இமயமலைக்கு உட்பட்ட டார்ஜிலிங், கலிம்போங், கூச் பெஹார், ஜல்பைகுரி மற்றும் ...

ஊடுருவல்காரர்களை இந்தியாவில் தங்க அனுமதிக்க மாட்டோம் – பிரதமர் மோடி உறுதி!

இளைஞர்களின் வேலைகளைப் பறித்து, பெண்களை சித்ரவதை செய்யும் ஊடுருவல்காரர்களை இந்தியாவில் தங்க அனுமதிக்க மாட்டோம் என பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பீகார் பயணத்தை நிறைவு செய்துவிட்டு ...

ஜோலார்பேட்டை அருகே ஓடும் ரயிலின் கழிவறையில் கர்ப்பிணிக்கு பெண் குழந்தை!

ஜோலார்பேட்டை அருகே ஓடும் ரயிலின் கழிவறையில் கர்ப்பிணிக்கு பெண் குழந்தை பிறந்தது. மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த கிஷான் என்பவர் தனது மனைவியுடன் பெங்களூருவில் தங்கி வேலை பார்த்து ...

திரிணாமூல் காங்கிரஸ் வீழ்ச்சிதான் மேற்கு வங்கத்தின் வளர்ச்சி – பிரதமர் மோடி

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சிதான் மேற்கு வங்கத்தின் வளர்ச்சி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் துர்காபூரில் 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ...

கொல்கத்தாவில் சட்டக் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை – பாஜக போராட்டம்!

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் சட்டக் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமையை கண்டித்து பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொல்​கத்தா சட்​டக் கல்​லூரி வளாகத்தில் கடந்த 25ம் தேதி ...

பாஜக உட்கட்சி தேர்தல் – 3 மாநிலங்களுக்கு பொறுப்பாளர்கள் நியமனம்!

பாரதிய ஜனதா கட்சியில் தேசிய தலைவரை தேர்வு செய்வதற்கான பணிகளை துரிதப்படுத்தும் விதமாக, 3 மாநிலங்களில் கட்சித் தேர்தல் பணிகளை மேற்பார்வையிட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பாஜகவின் கட்சித் ...

மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை – பிரதமர் மோடி

மேற்குவங்கத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். மேற்குவங்க மாநிலம் அலிப்பூர்தூர் பகுதியில், எரிவாயு விநியோக திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ...

கொல்கத்தா அருகே ஹோட்டலில் தீ விபத்து – தமிழகத்தை சேர்ந்த 3 பேர் உள்ளிட்ட 14 பேர் பலி!

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா அருகே, ஹோட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் உட்பட 14 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ...

மேற்கு வங்கத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுடன் தேசிய மகளிர் ஆணைய தலைவர் சந்திப்பு!

மேற்கு வங்கத்தில் வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக வெடித்த வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களை தேசிய மகளிர் ஆணையத் தலைவர் விஜயா ரஹத்கர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். ...

வக்ஃபு சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு – மேற்கு வங்கத்தில் மீண்டும் வன்முறை!

வக்ஃபு சட்டத்திருத்தத்தை எதிர்த்து மேற்குவங்க மாநிலத்தில் மீண்டும் வன்முறை அரங்கேறியதால் பதற்றமான சூழல் நிலவுகிறது. வக்ஃபு சட்டத்திருத்தத்தை எதிர்த்து மேற்குவங்க மாநிலம் முர்ஷிதாபாதில் கடந்த கடந்த சில ...

Page 1 of 4 1 2 4