மேற்குவங்கத்தின் 22வது ஆளுநராக பதவியேற்றார் ஆர்.என்.ரவி!
Sep 12, 2026, 12:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மேற்குவங்கத்தின் 22வது ஆளுநராக பதவியேற்றார் ஆர்.என்.ரவி!

Manikandan by Manikandan
Mar 12, 2026, 03:07 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மேற்குவங்கத்தின் 22வது ஆளுநராக, ஆர்.என்.ரவி பதவியேற்று கொண்டார்.

மேற்குவங்க ஆளுநராக இருந்த சி.வி.ஆனந்த போஸ் பதவி விலகிய நிலையில், அந்த மாநிலத்துக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மாற்றப்பட்டார்.

சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்ட ஆர்.என்.ரவி, அங்கிருந்து மேற்குவங்கத்துக்கு சென்றார். கொத்தாவில் உள்ள மக்கள் மாளிகைக்கு சென்ற ஆர்.என்.ரவிக்கு அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து, மக்கள் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் மேற்குவங்க ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்று கொண்டார்.

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுஜோய் பால் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த நிகழ்வில், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, சட்டமன்ற சபாநாயகர் பிமன் பானர்ஜி மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

 

Tags: west bengalGovernorR.N.Ravi
Share
Tweet
SendShare
Previous Post

தமிழக பொறுப்பு ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவியேற்பு!

Next Post

விசாரணை கைதி உயிரிழந்த விவகாரம் – உறவினர்களின் சாலை மறியலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies