மத்திய உள்துறை அமைச்சக விருதுக்குத் தமிழகத்தில் இருந்து 8 காவல்அதிகாரிகள் தேர்வு
Mar 17, 2026, 05:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மத்திய உள்துறை அமைச்சக விருதுக்குத் தமிழகத்தில் இருந்து 8 காவல்அதிகாரிகள் தேர்வு

Abinaya Ganesan by Abinaya Ganesan
Aug 14, 2023, 06:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குற்ற விசாரணையில் சிறப்பான விசாரணை புரிந்த காவல்துறை அதிகாரிகளுக்கான மத்திய உள்துறை அமைச்சரின் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் நாடு ,ஆந்திர , அசாம் , பீகார் , சட்டிஸ்கர்க் , குஜராத், ஹரியானா , ஜார்க்கண்ட் , கர்நாடக , கேரளா , மத்திய பிரதேசம் , மணிப்பூர் உள்ளிட்ட 31 மாநிலங்களில் குற்ற விசாரணையில் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறை அதிகாரிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டது.

இதில், தமிழகத்தைச் சேர்ந்த 8 காவல்அதிகாரிகள் உள்துறை அமைச்சக விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஏசிபி ஜான் விக்டர், ஏஎஸ்பி பொன் கார்த்திக் குமார், ஆய்வாளர்கள் ரம்யா, ரவிக்குமார், விஜயா, வனிதா, சரஸ்வதி மற்றும் கோபாலகிருஷ்ணன் ஆகியோருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: central government
ShareTweetSendShare
Previous Post

76 -வது சுதந்திர தின விழாவில் பிரதமர் உரை கேட்க 1,800 பேருக்கு அழைப்பு

Next Post

டெல்லியில் நடைபெறும் 76-வது சுதந்திர தின விழாவுக்கு அமெரிக்கக் குழுக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

Related News

வீட்டு உபயோக சிலிண்டர் பெறும் நுகர்வோருக்கான பயோமெட்ரிக் அங்கீகாரம் – மத்திய அரசு விளக்கம்!

சிங்கம்புணரி அருகே இறந்த தந்தைக்கு இறுதி காரியம் செய்துவிட்டு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்!

விளாத்திகுளம் அருகே கொலை செய்யப்பட்ட மாணவி – அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் ஆறுதல்!

கடன் பெறுவதில் தமிழகம் முதல் மாநிலமாக உள்ளது – இபிஎஸ் விமர்சனம்!

திமுக பிராந்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் என்டிஏ கூட்டணி ஆர்பாட்டம்!

தொகுதிப் பங்கீட்டில் இழுபறி – கூட்டணியில் இருந்து மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி வெளியேறியதாக தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆதவ் அர்ஜுனாவை தவெக தலைவர் விஜய் ஏன் கண்டிக்கவில்லை? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

திசையன்விளை அருகே எரிந்த நிலையில் இருந்த காருக்குள் 4 பேர் சடலமாக மீட்பு!

கரூரில் 41 பேர் பலியான சம்பவம் – சிபிஐ முன்பு விசாரணை ஆஜரானார் செந்தில் பாலாஜி!

மதுரையில் மாவீரர் சத்ரபதி சிவாஜி நூல் வெளியீட்டு விழா!

அறந்தாங்கியில் திருமணத்திற்காக வைத்திருந்த 37 சவரன் தங்க நகைகள் கொள்ளை!

தருமபுரி அருகே ரூ. 14 லட்சம் மதிப்பிலான நகைகள் பறிமுதல் – பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை!

புதுச்சேரியில் திமுக., காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி!

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் வான் தாக்குதல் – 400 பேர் பலி!

திமுக தலைமையிடம் விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தல்

கர்நாடகாவில் சபாநாயகர் காதர் வெளிநடப்பு..நாராயணன் திருப்பதி விமர்சனம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies