2023-ம் ஆண்டு உலகப் மைக்ரோகிராஃபி புகைப்பட போட்டி!
Sep 10, 2026, 08:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2023-ம் ஆண்டு உலகப் மைக்ரோகிராஃபி புகைப்பட போட்டி!

Sivasubramanian P by Sivasubramanian P
Oct 20, 2023, 08:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நிகான் ஸ்மால் வேர்ல்டு போட்டோ மைக்ரோகிராஃபி புகைப்பட போட்டி மற்ற போட்டிகளைவிட மிகவும் சுவாரஸ்யம் மிகுந்தது. காரணம், சாதாரண மனிதர்கள் தங்களின் கண்களால் பார்க்க முடியாத போட்டோ எடுப்பவர்களில் சிறந்தவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதற்காக உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து பலரும் புகைப்படங்களை அனுப்பிவைப்பது வழக்கம்.

இந்த வகையில், 2023-ம் ஆண்டுக்கான நிகான் உலகப் போட்டியில் 5 படங்கள் வெற்றியை குவித்துள்ளன. அப்படி, முதல் 5 இடங்களை பிடித்த வெற்றியாளர்களை காண்போம்.

இதில், ஹாரி பெர்க்ஸ் முதல் இடத்தைப் பிடித்தார். அவர், ஆக்ஸ்ஃபோர்ட்ஷையரில் உள்ள லாம்ப்ஸ் பூல் இயற்கை இருப்புப் பகுதியில் ஒரு வெள்ளைக் கால்கள் கொண்ட பெண் பூச்சியின் முகத்தை சூப்பராக படம் பிடித்துள்ளார். இதற்காவே இந்த போட்டோ முதலிடம் பிடித்துள்ளது.

ஓலே பீல்ஃபெல்ட் என்பவர் எடுத்த, ஒரு தீப்பெட்டியின் குறுக்கே தீப்பிடித்த போது தீப்பிடித்த நேரத்தில் உறைந்து போன போட்டோ 2-வது இடத்தைப் பிடித்தது.

Malgorzata Lisowska எடுத்த மார்பக புற்றுநோய் உயிரணுக்களின் படம் 3-வது இடத்தை பிடித்துள்ளது.

4-வது இடத்திற்கு ஆக்ஸ்போர்டு ஷையரைச் சேர்ந்த 9 வயது ஃபெர்ன் வெற்றி பெற்றார். அவர் மஞ்சள் மற்றும் கருப்பு நிற ஹோவர்ஃபிளை ஒரு இளஞ்சிவப்பு ஸ்கேபியஸ் மலரில் இருந்து தேனை உறிஞ்சும் அழகான படத்தை எடுத்து அசத்தி இருந்தார்.

5-வது இடத்திற்கு ஆண்ட்ரூ கெல்சிக்கின் என்பவர் ஹென்லி-ஆன்-தேம்ஸில் உள்ள வார்பர்க் இயற்கை பகுதியில் உள்ள ஒரு வங்கி வோல் பாலூட்டிகள் பிரிவில் வென்றுள்ளது.

இந்த போட்டி, கடந்த 1974-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: photo competition
Share
Tweet
SendShare
Previous Post

“நமோ பாரத்” பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதன் அடையாளம்: பிரதமர் மோடி பெருமிதம்!

Next Post

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்பு இருந்த பாஜக கொடி கம்பம் அகற்றம்!

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies