பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து
Nov 7, 2026, 12:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து

நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன் :பிரதமர் மோடி

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 8, 2023, 12:34 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

 

இன்று பிறந்த நாள் கொண்டாடும் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி இன்று தனது 97வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ஸ்ரீ எல்.கே அத்வானி ஜி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றும், அவர் ஒருமைப்பாடு மற்றும் அர்ப்பணிப்பின் ஒரு கலங்கரை விளக்கமாக விளங்குவதாக கூறியுள்ளார்.

அவர் நமது தேசத்தை வலுப்படுத்தியதில் மகத்தான பங்களிப்பைச் செய்துள்ளார். அவரது தொலைநோக்கு தலைமை, தேசிய முன்னேற்றத்தையும் ஒற்றுமையையும் மேம்படுத்தியுள்ளது. அவர் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.

தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான அவரது முயற்சிகள் 140 கோடி இந்தியர்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Tags:
Share
Tweet
SendShare
Previous Post

தீபாவளி பண்டிகை: குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 490!

Next Post

மேட்டூர் அணை: நீர்மட்டம் 54.55 அடியாக உயர்வு

Related News

பல மணி நேரம் காத்திருந்த பயணிகள்;பேருந்துகள் இல்லாததால் அதிகாரிகளுடன் வாக்குவாதம்

தீபாவளி பண்டிகை;சிறப்பு பேருந்துகளில் 2.59 லட்சம் பேர் பயணம்

தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் பொதுமக்கள்; நிரம்பி வழியும் பேருந்து நிலையம்

அறிவுலக நூலகத்திற்கு போலி நூல்கள்; சீமான் கண்டனம்

கோடிக்கணக்கில் முறைகேடு; எழுத்தாளர் குற்றச்சாட்டு

தலை தீபாவளியும், மண் மணம் மாறாத முறுக்கு, அதிரசமும் – ஸ்பெஷல் பலகாரங்கள் தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த அமெரிக்க திட்டம்?: கதிரியக்க பாதிப்பு அபாயம் – சிறப்பு தொகுப்பு!

கோவை நூலகத்தை ஊழல் உலகமாக மாற்றிய திமுக – முதலமைச்சர் விஜய் விமர்சனம்!

அன்பில் மகேஷ் நீதிமன்ற காவல் நவம்பர் 18 வரை நீட்டிப்பு – ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

தலைமைச் செயலாளர் தலைமையில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம் – முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை!

இன்றைய தங்கம் விலை!

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு – நட்சத்திர கால்பந்து வீரர் ரொனால்டோ அறிவிப்பு!

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடர் : 5-வது முறையாக இந்தியா சாம்பியன்!

ஜெம் வீரமணி வழக்கு : குற்றப்பத்திரிகையில் ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர்கள்?

தீபாவளிக்கு தயாராகும் நினைத்தாலே நாவூற செய்யும் மக்கன்பேடா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி – செந்தில் பாலாஜிக்கு குற்றப்பத்திரிகை நகல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies