நடிகை பூனம் பாண்டே - மாண்டவர் மீண்டு(ம்) வந்தார்!
Oct 26, 2026, 10:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நடிகை பூனம் பாண்டே – மாண்டவர் மீண்டு(ம்) வந்தார்!

Murugesan M by Murugesan M
Feb 3, 2024, 05:58 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டே. இந்தி திரையுலகில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான ‘நாஷா’ என்ற படம் மூலம் அறிமுகமானார்.

கங்கான ரனாவத் நடத்திய லாக் அப் என்ற நிகழ்ச்சி மூலம் மேலும் பிரபலம் அடைந்தார். 2020-ம் ஆண்டு தனது காதலர் சாம் பாம்பே என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். சமூக வலைத்தள பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களையும் காணொளிகளையும் வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்துவது பூனம் பாண்டேயின் வழக்கம்.

இந்த நிலையில், பிரபல நடிகை பூனம் பாண்டே இறந்துவிட்டதாக அவரின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று பதிவிட்டு இருந்தார். இந்த தகவல் பூனம் பாண்டே ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.

குறிப்பாக, “கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் பூனம் பாண்டேவை இழந்துவிட்டோம். இந்த தகவலை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று அந்த பதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனால், நடிகை பூனம் பாண்டே மறைவுக்கு ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தனர்.

இந்த நிலையில், நடிகை பூனம் பாண்டே இன்று ஒரு காணொளி வெளியிட்டுள்ளார். அதில், தான் இறக்கவில்லை என்றும், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு செய்யவே அப்படி செய்தேன் என  தெரிவித்துள்ளார். பூனம் பாண்டேவின் இந்த செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Tags: Bollywood actress Poonam Pandey'Nasha'Lock Upcervical cancer awareness
Share
Tweet
SendShare
Previous Post

அயோத்தி ராமர் கோவில் கட்டுமானப் பணி : மீண்டும் தொடங்கப்படும் என அறிவிப்பு!

Next Post

இந்தியாவில் 187 பேருக்கு கொரோனா உறுதி : கேரளாவில் 3 பேர் பலி!

Related News

கன்னடர்களை புறக்கணிப்பதா ?; ஐ.டி நிறுவனங்களுக்கு எச்சரிக்கை

விஜயதசமியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் பேரணி; ஏராளமானோர் பங்கேற்பு

சினிமாவுக்கு சற்றும் குறைவில்லாத தளம் தொலைக்காட்சி; சிவகார்த்திகேயன்

சிங்கப்பெண் படையைப் பாதுகாக்கவே மற்றொரு படை தேவை; திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம்

ஆயுத ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை; சிறப்பு செய்தி தொகுப்பு

கடலூரில் பெய்த கனமழை; பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Load More

அண்மைச் செய்திகள்

விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சி; பிரதமர் மோடி கண்டுகளிப்பு

நீலகிரியில் பெய்து வரும் கனமழை; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்

நீலகிரி மண் சரிவில் சிக்கிய கேரள மாணவர்கள்; பத்திரமாக மீட்பு

நெருங்கும் அர்னாப் புயல்; 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

ஐரோப்பாவை சீர்குலைத்த போராட்டம் : உலகளாவிய நெட்வொர்க்கின் அதிர்ச்சி பின்னணி – சிறப்பு தொகுப்பு!

மேட்டுப்பாளையம் – உதகை சாலையில் மண்சரிவில் சிக்கிய அரசுப்பேருந்து – ஓட்டுநர் பலி!

மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் – புதிய டிரைவிங் லைசென்ஸ் நடைமுறைகளை அறிவித்தது மத்திய அரசு!

நீலகிரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழை : பல்வேறு இடங்களில் மண் சரிவு : போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானல் மலைப்பகுதியில் கொட்டி தீர்த்த மழை – வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளம்!

அரசு பணியாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் – தமிழக அரசு உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies