அதிமுக 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை, அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.
அதில், ஶ்ரீ பெரும்புதூர் – பிரேம்குமார்
வேலூர் – பசுபதி
தருமபுரி – அசோகன்
திருவண்ணாமலை – கலியபெருமாள்
கள்ளக்குறிச்சி – குமரகுரு
திருப்பூர் – அருணாச்சலம்
நீலகிரி – லோகேஷ் தமிழ்செல்வன்
கோவை – சிங்கை ராமச்சந்திரன்
பொள்ளாச்சி – கார்த்திக் அப்புசாமி
திருச்சி – கருப்பையா
பெரம்பலூர் – சந்திரமோகன்
மயிலாடுதுறை – பாபு
சிவகங்கை – சேவியர் தாஸ்
தூத்துக்குடி – சிவசாமி வேலுமணி
திருநெல்வேலி – சிம்லா முத்துச்செல்வன்
கன்னியாகுமரி – பசுலியான் நசரேத்
புதுச்சேரி – தமிழ்வேந்தன்
ஆகியோர் போட்டியிடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் யு.ராணி போட்டியிடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.