ஈரோட்டில் 109 டிகிரியை தொட்ட வெப்பம்! - பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
Nov 7, 2026, 10:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஈரோட்டில் 109 டிகிரியை தொட்ட வெப்பம்! – பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

Murugesan M by Murugesan M
Apr 24, 2024, 03:23 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஈரோடு மாவட்டத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெயிலின் தாக்கம் உச்சத்தை தொட்டுள்ளதால், பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ள நிலையில், ஈரோடு மாவட்டத்தில் வெப்பநிலை 109 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தொட்டுள்ளது.

இதனால், பொதுமக்கள் பகல் நேரத்தில் வெளியே வருவதைத் தவிர்த்து வருகின்றனர். நாட்டிலேயே அதிக வெப்பநிலை பதிவான இடங்களில், ஈரோடு 3-வது இடத்தில் உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உட்கட்டமைப்பு விரிவாக்கத்தைக் காரணமாகக் கொண்டு மரங்கள் அழிக்கப்பட்டதே இந்த வெப்பநிலை உயர்வுக்குக் காரணம் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: The heat touched 109 degrees in Erode! - Damage to the normal life of the public!
Share
Tweet
SendShare
Previous Post

எருது விடும் விழா: சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய இளைஞர்கள்!

Next Post

கண்டெய்னர் லாரி பின்புறம் கார் மோதி விபத்து!

Related News

பல மணி நேரம் காத்திருந்த பயணிகள்;பேருந்துகள் இல்லாததால் அதிகாரிகளுடன் வாக்குவாதம்

தீபாவளி பண்டிகை;சிறப்பு பேருந்துகளில் 2.59 லட்சம் பேர் பயணம்

தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் பொதுமக்கள்; நிரம்பி வழியும் பேருந்து நிலையம்

அறிவுலக நூலகத்திற்கு போலி நூல்கள்; சீமான் கண்டனம்

கோடிக்கணக்கில் முறைகேடு; எழுத்தாளர் குற்றச்சாட்டு

தலை தீபாவளியும், மண் மணம் மாறாத முறுக்கு, அதிரசமும் – ஸ்பெஷல் பலகாரங்கள் தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த அமெரிக்க திட்டம்?: கதிரியக்க பாதிப்பு அபாயம் – சிறப்பு தொகுப்பு!

கோவை நூலகத்தை ஊழல் உலகமாக மாற்றிய திமுக – முதலமைச்சர் விஜய் விமர்சனம்!

அன்பில் மகேஷ் நீதிமன்ற காவல் நவம்பர் 18 வரை நீட்டிப்பு – ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

தலைமைச் செயலாளர் தலைமையில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம் – முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை!

இன்றைய தங்கம் விலை!

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு – நட்சத்திர கால்பந்து வீரர் ரொனால்டோ அறிவிப்பு!

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடர் : 5-வது முறையாக இந்தியா சாம்பியன்!

ஜெம் வீரமணி வழக்கு : குற்றப்பத்திரிகையில் ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர்கள்?

தீபாவளிக்கு தயாராகும் நினைத்தாலே நாவூற செய்யும் மக்கன்பேடா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி – செந்தில் பாலாஜிக்கு குற்றப்பத்திரிகை நகல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies