வயநாடு பாஜக வேட்பாளர் சுரேந்திரன் வெற்றி உறுதி! - அண்ணாமலை
Nov 7, 2026, 10:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வயநாடு பாஜக வேட்பாளர் சுரேந்திரன் வெற்றி உறுதி! – அண்ணாமலை

Murugesan M by Murugesan M
Apr 24, 2024, 03:40 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வயநாடு தொகுதிக்கு 10 முறை கூட வராத ராகுல் காந்தி, இப்போது அடிக்கடி வருவது ஏன் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

கேரள மாநிலம் வயநாட்டில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கேரளபாஜக வேட்பாளருக்கு ஆதரவாக தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், வயநாடு பாஜக வேட்பாளர் சுரேந்திரன் பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சுரேந்திரன் வெற்றி பெறப்போகிறார் எனவும் அவரது வெற்றியை இந்தியாவே திரும்பிப் பார்க்கப்போகிறது என்றும் கூறினார்.

சுரேந்திரன் ராகுல் காந்தியை தோற்கடிக்க வரவில்லை எனவும், மக்களுக்கு சேவை செய்யவே வந்துள்ளார் என்றும் தெரிவித்த அண்ணாமலை, வயநாடு தொகுதிக்கு 10 முறை கூட வராத ராகுல் காந்தி, இப்போது அடிக்கடி வருவது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.

Tags: Wayanad BJP candidate Surendran is sure to win! - Annamalai
Share
Tweet
SendShare
Previous Post

கஞ்சா விற்ற முன்னாள் விஏஓ உட்பட இருவர் கைது!

Next Post

ரூ.50 லட்சம் நிதி வழங்கிய சிவகார்த்திகேயன்!

Related News

பல மணி நேரம் காத்திருந்த பயணிகள்;பேருந்துகள் இல்லாததால் அதிகாரிகளுடன் வாக்குவாதம்

தீபாவளி பண்டிகை;சிறப்பு பேருந்துகளில் 2.59 லட்சம் பேர் பயணம்

தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் பொதுமக்கள்; நிரம்பி வழியும் பேருந்து நிலையம்

அறிவுலக நூலகத்திற்கு போலி நூல்கள்; சீமான் கண்டனம்

கோடிக்கணக்கில் முறைகேடு; எழுத்தாளர் குற்றச்சாட்டு

தலை தீபாவளியும், மண் மணம் மாறாத முறுக்கு, அதிரசமும் – ஸ்பெஷல் பலகாரங்கள் தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த அமெரிக்க திட்டம்?: கதிரியக்க பாதிப்பு அபாயம் – சிறப்பு தொகுப்பு!

கோவை நூலகத்தை ஊழல் உலகமாக மாற்றிய திமுக – முதலமைச்சர் விஜய் விமர்சனம்!

அன்பில் மகேஷ் நீதிமன்ற காவல் நவம்பர் 18 வரை நீட்டிப்பு – ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

தலைமைச் செயலாளர் தலைமையில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம் – முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை!

இன்றைய தங்கம் விலை!

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு – நட்சத்திர கால்பந்து வீரர் ரொனால்டோ அறிவிப்பு!

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடர் : 5-வது முறையாக இந்தியா சாம்பியன்!

ஜெம் வீரமணி வழக்கு : குற்றப்பத்திரிகையில் ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர்கள்?

தீபாவளிக்கு தயாராகும் நினைத்தாலே நாவூற செய்யும் மக்கன்பேடா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி – செந்தில் பாலாஜிக்கு குற்றப்பத்திரிகை நகல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies