ஏபிவிபி நிறுவன நாள்! - மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து!
Oct 21, 2026, 11:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஏபிவிபி நிறுவன நாள்! – மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து!

Murugesan M by Murugesan M
Jul 9, 2024, 02:19 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மாணவர் அமைப்பான ABVP-யின் நிறுவன நாளை ஒட்டி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பழம்பெரும் மாணவர் அமைப்பாக தங்களை நிலைநிறுத்தியுள்ள ABVP எனும் தேசிய மாணவர் அமைப்புக்கு தனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிப்பதாக எல்.முருகன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

76-வது நிறுவன நாள் கொண்டாடுகிற ABVP மாணவர் அமைப்பினர், சமுதாயத்தில் பல்வேறு தரப்பட்ட மாணவர்களிடையே மேற்கொண்டு வரும் நற்சிந்தனைகள் மிக்க செயல்களில் தொடர்ந்து ஈடுபடவும், நல்ல மாற்றங்களை விதைத்திடவும் அன்புடன் வாழ்த்துவதாக எல்.முருகன் கூறியுள்ளார்.

Tags: ABVP Foundation Day! - Union Minister L. Murugan Congratulations!
Share
Tweet
SendShare
Previous Post

மும்மடங்கு வேகத்தில் செயல்படுகிறோம்! – பிரதமர் மோடி

Next Post

ஆம்ஸ்ட்ராங் கொலை: தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு தேசிய பட்டியலினத்தோர் நல ஆணையம் நோட்டீஸ்

Related News

பருவமழையை எதிர்கொள்ள 220 சிறப்பு முகாம்கள் – சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல்!

இன்றைய தங்கம் விலை!

சென்னையில் மழை பாதிப்பு பகுதிகளில் அமைச்சர்கள் ஆனந்த், அருண்ராஜ் ஆய்வு!

நாட்டின் கவுரவத்தை கெடுப்பவர்கள் நாட்டின் எதிரிகள் – பிரதமர் மோடி

தேசமே முதன்மை என்ற உணர்வு அனைவரிடமும் இருக்க வேண்டும் : மோகன் பாகவத்

திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா – சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு!

Load More

அண்மைச் செய்திகள்

விஜயதசமி பண்டிகை : குடியரசு தலைவர், பிரதமர் வாழ்த்து!

தினமலர் சார்பில் அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி : 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்பு!

மறைந்த சடகோபன்-ஜி உடலுக்கு ஆர்எஸ்எஸ், பாஜக மூத்த தலைவர்கள் அஞ்சலி!

இறுதிக்கட்டத்தில் இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தம் – மார்கோ ரூபியோ

எடப்பாடியில் காலைக்கதிர் சார்பில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சி – குழந்தைகள் ஆர்வமுடன் பங்கேற்பு!

விரைவில் பாரிஸ் இஸ்லாமிய நகரமாக மாறிவிடும் – டிரம்ப் எச்சரிக்கை!

நாகர்கோவில் அருகே வனமாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சி!

இன்றைய தங்கம் விலை!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் நவராத்திரி விழா கோலாகலம்!

பேனர் வைப்பதில் தகராறு – தாராபுரம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உள்ளிட்ட 10 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies