விஜயபாஸ்கரை 2 நாள் காவலில் வைத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவு!
Aug 9, 2026, 07:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

விஜயபாஸ்கரை 2 நாள் காவலில் வைத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவு!

Murugesan M by Murugesan M
Jul 23, 2024, 11:06 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நூறு கோடி ரூபாய் நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை இரண்டு நாள் காவலில் வைத்து விசாரணை செய்ய சிபிசிஐடி போலீசாருக்கு கரூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கரூரில் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான நூறு கோடி ரூபாய் நிலத்தை அபகரித்த வழக்கில், எம்ஆர் விஜயபாஸ்கரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

இதேபோல, மற்றொரு வழக்கிலும் அவர் கைது செய்யப்படுள்ளார். இந்நிலையில், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஜாமீன் கோரிய மனு கரூர் முதலாவது குற்றவியல் நடுவர் மன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் விசாரணை நடத்த 7 நாள் போலீஸ் காவல் வழங்க சிபிசிஐடி போலீசார் கோரிக்கை வைத்தனர்.

ஆனால், இரண்டு நாள் மட்டும் விசாரணை நடத்த நீதிமன்ற நடுவர் பரத்குமார் அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

Tags: Court orders CBCID police to remand Vijayabaskar for 2 days!
Share
Tweet
SendShare
Previous Post

ஹரியானா- காங். எம்.எல்.ஏ.வுக்கு 9 நாள் அமலாக்கத் துறை காவல்!

Next Post

நீதிமன்றத்தின் தீர்ப்பினை மதிக்காமல் அரசு, அதிகாரிகள் செயல்படுகிறார்கள்! – கவுன்சிலர் உமா

Related News

புதுச்சேரி  சென்ற மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு உற்சாக வரவேற்பு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்துறை அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம்!

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு – இருதரப்பு உறவுகள் குறித்து முக்கிய ஆலோசனை!

30 தூதரகங்களை இழுத்து மூடும் ட்ரம்ப் : செல்வாக்கை மேலும் அதிகரிக்கும் சீனா – சிறப்பு தொகுப்பு!

உருவானதா இஸ்லாமிய NATO? :| சவூதி அரேபியா, துருக்கி, பாகிஸ்தான் பாதுகாப்பு ஒப்பந்தம் – சிறப்பு கட்டுரை!

மருத்துவத் துறையில் தன்னிறைவு – நாட்டின் முதல் MRI ஸ்கேனர் ; ZOHO & TATA நிதியுதவியுடன் தயாரித்து சாதனை – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ரஷ்யா மீதான புதிய பொருளாதாரத் தடை மசோதா – அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றம்!

அசாமில் கொட்டித்தீர்க்கும் மழை – பலி எண்ணிக்கை 98 ஆக உயர்வு!

ஒகேனக்கல் ஆற்றில் நீர்வரத்து சரிவு – அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் அனுமதி!

சென்னை ஆர்எஸ்எஸ் அலுவலக குண்டுவெடிப்பில் உயிரிழந்த தேச பக்தர்களுக்கு வீர வணக்கம் – நயினார் நாகேந்திரன்

தமிழ்நாட்டின் நலன் மீது அக்கறை இல்லாதவர்களே அனைத்துக் கட்சி எம்பிக்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை – மாணிக்கம் தாகூர்

UPI கட்டணம் குறித்துப் பரப்பப்படும் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் – நயினார் நாகேந்திரன்!

மதுபானங்களின் விலையை உயர்த்த முடிவு – சட்டசபையில் மசோதா தாக்கல்!

ஜந்தர்- மந்தர் போராட்ட களத்தை ஏன் முழுமையாக மூடக்கூடாது – டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

UPI பண பரிவர்த்தனை சேவை தொடர்ந்து இலவசம் பேமெண்ட்ஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா அமைப்பு விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies