உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் இல்லத்தில் நடைபெற்ற கணபதி பூஜையில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
தலைமை நீதிபதி சந்திரசூட் வீட்டில் கணபதி பூஜை கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வருகை தந்தார். அப்போது ஆரத்தி எடுத்து பிரதமர் மோடி மற்றும் தலைமை நீதிபதியின் குடும்பத்தினர் விநாயகரை வழிபட்டனர்.