ஹங்கேரி செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கம் வென்று சாதனை - இந்திய அணிக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து!
May 6, 2026, 09:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹங்கேரி செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கம் வென்று சாதனை – இந்திய அணிக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து!

Murugesan M by Murugesan M
Sep 23, 2024, 11:04 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹங்கேரி செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கம் வென்று சாதனை  படைத்த இந்திய அணிக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது : ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்று வந்த 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்ற இந்திய ஆடவர் அணி தங்கப் பதக்கம் வென்றிருந்த நிலையில், இந்திய பெண்கள் அணியும் முதல் முறையாக தங்கப் பதக்கம் வென்றுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

அபிஜித் குண்டே தலைமையில் கலந்து கொண்ட இந்திய அணி வீராங்கனைகள், தங்களது சிறப்பான செயல்பாடு மற்றும் அறிவார்ந்த திறன் மூலம் இந்த வெற்றி பெற்றுள்ளார்கள்.

தமிழக வீராங்கனை வைஷாலி ரமேஷ்பாபு உள்ளடங்கிய இந்திய அணியின், ஹரிகா துரோணவள்ளி, திவ்யா தேஷ்முக், வந்திகா அகர்வால் மற்றும் தானியா சச்தேவ் ஆகியோர் ஒன்றிணைந்து பெற்றுள்ள இந்த தங்கப் பதக்கமானது, இந்திய மக்கள் அனைவருக்கும் மகிழ்வையும் பெருமையையும் கொடுத்துள்ளது. அனைவருக்கும் எனது அன்பார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என எல். முருகன் தெரிவித்துள்ளார்.

Tags: Hungary Chess Olympiad.indian chess team won goldminister l murugancentral minister l murugan greetingsHungary.Budapest
ShareTweetSendShare
Previous Post

இலங்கை அதிபராக பதவியேற்ற அனுரா குமார திசநாயகே கடந்து வந்த பாதை!

Next Post

செஸ் ஒலிம்பியாட் தொடரில் தங்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது – பிரக்ஞானந்தா,  வைஷாலியின் தந்தை பேட்டி!

Related News

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies